Tag: chennai uk embassy

இங்கிலாந்து ராணிக்கு அஞ்சலி செலுத்த சென்னை நுங்கம்பாக்கம் வரலாம்… தூதரகம் முக்கிய அறிவிப்பு.!

நாளை மற்றும் திங்கள் கிழமை அன்று சென்னை , நுங்கம்பாக்கத்தில் உள்ள இங்கிலாந்து துணை தூதரகத்தில் இரங்கல் செய்தியை பதிவிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் அவர்கள் நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 96 ஆகும். அவரது மறைவுக்கு பல நாட்டு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இங்கிலாந்தில் , ராணி இறந்ததை அடுத்து 10 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இங்கிலாந்து ராணிக்கு இரங்கல் தெரிவித்த பல்வேறு நாடுகளில் தூதரகம் […]

#England 3 Min Read
Default Image