Tag: Chennai Traffic

சென்னை கனமழை : எந்தெந்த சுரங்கபாதைகள் மூடல்.? முக்கிய போக்குவரத்து மாற்றங்கள்.,

சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வங்கக்கடல் பகுதியில் புதியதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை வலுப்பெற்று வடதமிழகம், தெற்கு ஆந்திரா நோக்கி வந்து கொண்டிருக்கிறதால், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கனமழை பெய்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் கனமழை காரணமாக சாலைகளில், சுரங்க பாதைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ரயில் சேவை ,  விமான சேவைகள், பேருந்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னையில் முக்கிய […]

#Chennai 6 Min Read
Heavy rain - Chennai Traffic Changes

சென்னைவாசிகள் கவனத்திற்கு… ஃபார்முலா 4 கார் ரேஸ்., வெளியான முக்கிய அறிவிப்பு.!

சென்னை : ஃபார்முலா 4 கார் ரேஸிங் நடைபெற இருப்பதால் இன்று முதல் செப்டம்பர் 1ஆம் தேதி வரையில் சென்னையில் போக்குவரத்துத்துறை மாற்றம் செய்யப்படுகிறது என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறை அமைச்சகம் மற்றும் தனியார் அமைப்பு இணைந்து சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயத்தை நடத்துகிறது. சென்னை தீவுத்திடலைச் சுற்றி 3.5 கி.மீ சுற்றளவில் இதற்கான பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் பந்தயம் நாளை ஆகஸ்ட் 31 பிற்பகல் 2.30 மணியளவில் தொடங்கி […]

#Chennai 7 Min Read
Formula 4 Car racing in Chennai

சென்னையை ஆக்கிரமித்த Zero is Good விளம்பரங்கள்.! காரணம் என்ன.?

சென்னை : சென்னை சாலையை ஆக்கிரமித்துள்ள ‘Zero is Good’ எனும் பூஜ்ஜியம் நல்லது என்ற விளம்பர பதாகைகள் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளன. இந்த பதாகைகள் போக்குவரத்து விதிமீறல்களை தடுக்கும் வகையில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சென்னை போக்குவரத்து காவலர்களால் அமைக்கப்ட்டுள்ளது. சென்னை மக்கள் இந்த பதாகைகள் பற்றி பல்வேறு கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர். கிட்டத்தட்ட போக்குவரத்து காவலர்கள் இந்த பதாகைகளை வைத்த நோக்கத்தை பிரதிபலிக்கும் வண்ணம் பொதுமக்களின் கருத்துக்கள் […]

#Chennai 6 Min Read
Zero is Good

சென்னை மக்கள் கவனத்திற்கு.., ஹேப்பி ஸ்ட்ரீட்..! முக்கிய வீதியில் போக்குவரத்து மாற்றம்.!

சென்னை: போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் மக்கள் வாகன சத்தங்கள் மறந்து மகிழ்ச்சியாக இருக்க கடந்தாண்டு முதல் கடைபிடிக்கப்பட்டு வரும் நிகழ்வு “ஹாப்பி ஸ்ட்ரீட் (Happy Street)” ஆகும். இந்த நிகழ்வு நடைபெறும் நாட்களில் குறிப்பிட்ட நேரத்தில் எந்த வாகனத்திற்கும் சாலையில் அனுமதி இல்லை. அப்போது குறிப்பிட்ட பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும். அவ்வாறு, வரும் ஜூலை 28ஆம் தேதி சென்னை அண்ணாநகர் பகுதியில் HAPPY STREET நிகழ்வு நடைபெற உள்ளது. இதற்கான போக்குவரத்து மாற்றம் பற்றிய […]

#Chennai 6 Min Read
Happy Street

பொது போக்குவரத்து சிறப்பாக இருந்தால், வாகன நெரிசல், சுற்றுசூழல் மாசு குறையும்.! – முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து.! 

பொது போக்குவரத்தை சிறப்பாக கட்டமைகிறோமோ, அந்தளவுக்கு தனியார் வாகனங்களின் எண்ணிக்கை குறையும். போக்குவரத்து நெரிசல் குறையும். சுற்றுசூழல் மாசு குறையும். – முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை. சென்னையில் ஒருங்கிணைந்த பெருநகர் போக்குவரத்துக்கு குழும ஆலோசனை கூட்டத்தொடர் நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். நகர்ப்புற அமைச்சர் முத்துசாமி, போக்குவரத்துறை அமைத்ச்சர் சிவசங்கர் மற்றும் மற்ற நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அதில் பேசிய முதல்வர் ஸ்டாலின், சென்னை மாநகர் போக்குவரத்து நெரிசல் குறித்து பேசினார். அப்போது, சென்னை நகர […]

- 4 Min Read
Default Image

எங்கெல்லாம் போக்குவரத்து இயக்கம்&தடை – சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு!

சென்னை:வடக்கிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னை போக்குவரத்தின் தற்போதைய நிலவரம் குறித்து போக்குவரத்துக் காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.குறிப்பாக,சென்னையில், வெள்ளப் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. மேலும்,வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்கு உள்ளானது. இதனால்,தாழ்வான பகுதிகளில் வசித்த மக்கள் வெள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதேபோல,சாலைகள், சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. இந்நிலையில்,வடக்கிழக்கு பருவமழையை முன்னிட்டு […]

#Rain 10 Min Read
Default Image

அபராதம் விதிக்க புதிய நடைமுறை – போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு

போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க புதிய நடைமுறை வெளியாகியுள்ளது. வாகன ஓட்டிகளுக்கும் போக்குவரத்து போலீசாருக்கும் இடையே தகராறு ஏற்படுவதை தடுக்கும் விதமாக, அபராதம் விதிக்கும் முறைகள் புதிய மாற்றத்தை சென்னை காவல் துறையினர் எடுத்து உள்ளனர். வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கும் போக்குவரத்து போலீசார் லஞ்சம் வாங்குவதாக குற்றச்சாட்டு உள்ளது இதற்கு தீர்வாக அபராதத் தொகையை டிஜிட்டல் முறையில் வசூலிக்கும் நடைமுறையை முன்னாள் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் IPS அமல்படுத்தினார் . இருந்தாலும் வாகன […]

#IPS 4 Min Read
Default Image