தமிழ்நாட்டில் 250 பள்ளிகளில் கோடிங் மற்றும் ரோபோடிக்ஸ் கற்றுக்கொடுக்கும் முயற்சியில் அமேசான் நிறுவனம் இறங்கியுள்ளது. இந்தியாவின் மிக பெரிய ஆன்லைன் ஷாப்பிங் தளமான அமேசான் தனது ‘ஃபியூச்சர் என்ஜினீயர்’ திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 250 பள்ளிகளுக்கு கோடிங் மற்றும் ரோபோடிக்ஸ் பற்றிய பாடங்களைக் கற்றுக்கொடுக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது.இந்த திட்டத்தில் சென்னையில் உள்ள ஆஷா தொண்டுநிறுவனமும் இணைந்துள்ளது. இந்த திட்டத்தின் முதல் கட்டமாக சென்னையின் புறநகர் பகுதியான ராமஞ்சேரியில் உள்ள ஆசிரியரான சீதா எழிலரசி நடத்தி […]
சென்னையில் வழக்கத்துக்கு மாறாக இந்த வருடம் மழை அளவு மிகவும் குறைந்து விட்டதால் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும், ஃபானி புயல் காரணமாக தமிழ்நாட்டில் மழை பெய்யும் என்று எதிர்பார்த்த நிலையில் அதுவும் பொய்த்துப்போனதால் சென்னை மக்கள் குடிநீருக்கு மிகவும் கஷ்டப்படுகின்றனர். மேலும் சென்னைக்கு குடிநீர் ஆதாயமாக இருக்கும் முக்கிய ஏரிகள் வறண்டு போய் உள்ளன. ஆதலால் புழல் ஏரியில் இருந்து மட்டும், வினாடிக்கு 25 கன அடி என்ற வீதத்தில் நாளொன்றுக்கு 75 மில்லியன் லிட்டர் […]