சென்னை: சென்னை -சேலம் இடையே 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணைக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் வந்தது. மனு தாரர் சார்பில் , விவசாய நிலங்களை அழித்தே பெரும்பாலான சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டுருந்தார்.இதற்கு மத்திய அரசு தரப்பு சார்பில், விவசாயநிலங்கள், ஏரிகள் மனைகளாகவும், சாலைகளாகவும் , அடுக்குமாடி குடியிருப்புகளாக மாற்றப்படுகின்றன.இதனை தடுக்க வேண்டும் என வாதிடப்பட்டது.விவசாய நிலங்கள் மாற்றப்படுவதை யாரும் எதிர்க்கவில்லை என வாதிடப்பட்டது. இரு தரப்பு […]