Tag: chennai rain news

Live : தமிழக வானிலை அப்டேட்ஸ் முதல் நாடாளுமன்ற கூட்டத் தொடர் வரை!

சென்னை : வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நாகையில் இருந்து 510 கிமீ தென் கிழக்கிலும் சென்னையில் இருந்து 590 கிமீ தெற்கு-தென் கிழக்கிலும் மையம் கொண்டுள்ளது. மேலும், அது தமிழக கடற்கரை நகர்ந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.  அதே போல அடுத்த 12 மணி நேரத்தில் ஃபெங்கல் புயலாக உருவாக வாய்ப்பு இருப்பதாக  இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. மேலும், எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றத்தின் […]

#Rain 2 Min Read
Live , Cyclone Fengal

தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்களின் லிஸ்ட்!

சென்னை: வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வேகமாக நகர்ந்து வருகிறது. இது தொடர்ந்து வடக்கு – வடமேற்கு நோக்கி நகர்ந்து மேலும் தீவிரமடைந்து இன்று (நவம்பர் 27ஆம் தேதி) சூறாவளி புயலாக மாற வாய்ப்புள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (காலை 10 மணி வரை) மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்களின் லிஸ்டை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, விழுப்புரம், கடலூர், […]

#Rain 2 Min Read
rain fall