சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ந்த வழக்கு தொடர்பாக ஞானசேகரன் என்பவரை நேற்று கோட்டூர்புரம் போலீசார் கைது செய்தனர். மற்றொரு நபரை தீவிரமாக தேடி வருகிறார்கள். இந்நிலையில், இந்த வழக்கில் கைதாகி இருக்கும் ஞானசேகரன் முன்னதாக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மிகவும் வைரலாக பரவியது. இதனையடுத்து, இவர் […]
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார் என்ற செய்தி தமிழகம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக ஞானசேகரன் என்பவரை நேற்று கோட்டூர்புரம் போலீசார் கைது செய்தனர். நேற்று கோட்டூர்புரம் மகளிர் காவல்நிலையத்தில் மாணவி தரப்பில் இருந்து புகார் அளிக்கப்பட்டது. அப்போது பதியப்பட்ட FIR விவரங்கள் இணையத்தில் வெளியானதாக கூறப்படுகிறது. அதில் மாணவி பெயர் உள்ளிட்ட விவரங்கள் […]
சென்னை : சென்னையில் பிராமணர்களுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்ட போது, தெலுங்கு மக்கள் பற்றி அவதூறாக பேசியதாக பதிவான வழக்கில் முன்ஜாமீன் வழங்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நடிகை கஸ்தூரி மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், திராவிடம் பற்றியும் தெலுங்கு மக்கள் பற்றிய சர்ச்சைப் பேச்சு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, பெரும் சர்ச்சை எழுந்தவுடன் கஸ்தூரி விளக்கம் அளித்தார், பின்னர் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து தனது […]
சென்னை : தெலுங்கர்கள் அந்தப்புரத்து சேவகர்கள் என்ற நடிகை கஸ்தூரியின் சர்ச்சைப் பேச்சு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, சர்ச்சை எழுந்தவுடன் கஸ்தூரி விளக்கம் அளித்தார், பின்னர் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து தனது கருத்தை வாபஸ் பெற்றார். ஆனாலும் கஸ்தூரி மீது சட்ட நடவடிக்கை எடுக்கக்கோரி பல்வேறு தரப்பில் இருந்து காவல்துறையில் புகாரளிக்கப்பட்ட நிலையில், அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் அளித்த புகார் அடிப்படையில், அவர் மீது கலவரத்தை தூண்டும் நோக்கில் பேசுவது […]
சென்னை : மாமல்லபுரத்தில் “நோ பார்க்கிங்” போட்டிருக்கும் இடத்தில் காரை நிறுத்தக்கூடாது எனக் காவலாளர் ஒருவர் கூறியதற்கு, அந்த பகுதியில் காரில் வந்த 2 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் உட்பட 4 பேரும் சேர்ந்து காவலரைக் கடுமையாகத் தாக்கினார்கள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த மோசமான சம்பவத்தில் ஈடுபட்ட அந்த 4 பேரையும் உடனடியாக கைது செய்யவேண்டும் என சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் எழுந்தது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் வெளியான […]
சென்னை : மாமல்லபுரத்தில் நோ பார்க்கிங் வழியே சென்ற காரை தடுத்த காவலாளி மீது, காரில் இருந்த 2 பெண்கள் உள்பட 4 பேர் காவலரைச் சரமாரி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விதிமுறைகளின் படி, நோ பார்க்கிங் போட்டிருந்தால், அந்த பகுதியில் வாகனத்தை நிறுத்தக்கூடாது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், அதையும் மீறி அந்த சாலையில், காரில் வந்த 4 பேர் தங்களுடைய வாகனத்தை இங்கே தான் நிறுத்துவோம் என்கிற தோரணையில் பேசி, […]
சென்னை : நேற்று சென்னை மெரினா கடற்கரையில் ஒரு தம்பதி ரோந்து பணியில் இருந்த போலீசாரிடம் தகாத வார்த்தைகளில் பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளனர். நேற்று, மெரினா கடற்கரை லூப் சாலையில் ஒருவர் தனது காரை போக்குவரத்திற்கு இடைஞ்சலாக நிறுத்தி இருந்ததாக தெரிகிறது. இதனை அடுத்து அங்கு ரோந்து பணிக்கு வந்த போலீசார் காரை நிறுத்தி காரினுள் இருந்த தம்பதியிடம் நீங்கள் யார் எனக் கேட்டு காரை எடுக்க சொல்லி கூறியுள்ளனர் என தெரிகிறது. உடனே அந்த தம்பதி […]
சென்னை : பச்சையப்பன் கல்லூரி மாணவர்களால் கடுமையாக தாக்கப்பட்ட மாநில கல்லூரி மாணவர் சுந்தர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த வெள்ளிக்கிழமையன்று சென்னை புறநகர் ரயில் நிலையத்தில் மாநில கல்லூரி (Presidency College Chennai) மாணவர் சுந்தர் என்பவரை ஒரு கும்பல் கடுமையாக தாக்கிவிட்டு தப்பிவிட்டது. தகவலறிந்து வந்த பெரியமேடு காவல்துறையினர் மாணவரை மீட்டு சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மாணவர் சுந்தர் தாக்கப்பட்ட வழக்கு பதியப்பட்டு பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சந்துரு, […]
சென்னை : பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக பொறுப்பில் இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி சென்னையை அடுத்த பெரம்பூரில் அவரது வீட்டருகே ஒரு கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். தேசிய கட்சியின் மாநில தலைவர், தலைநகர் சென்னை அருகே படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக இதுவரை 28 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான ரவுடி […]
சென்னை : தமிழகத்தில் சட்டவிரோத குற்ற சம்பவங்களை தடுக்கும் நோக்கில் காவல்துறையினர் சமீப காலமாக தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அடுத்தடுத்த என்கவுண்டர்கள், ரவுடி சுட்டுக்கொலை செய்திகள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன. கடந்த ஜூலை மாத தொடக்கத்தில் பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பின்னரே, காவல்துறையினரின் ‘கடும்’ நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படுள்ளன எனக் கூறப்படுகிறது. சென்னை புதிய காவல் ஆணையராக அருண் ஐபிஎஸ் பதவியேற்றபிறகு இதுவரையில் சென்னையில் மட்டும் 3 ரவுடிகள் போலீஸ் […]
சென்னை : பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர் இன்று நீலாங்கரை அருகே பக்கிங்ஹாம் கால்வாய் அருகே காவல்துறையினர் நடத்திய என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். கடந்த ஜூலை மாதம் சென்னை பெரம்பூரில் நடந்த பகுஜன் சமாஜ்வாடி கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டும் நபராக சீசிங் ராஜா இருந்ததாகவும், அந்த வழக்கில் தான் இவர் கைது செய்யப்பட்டார் […]
சென்னை : பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பில் இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி சென்னையை அடுத்த பெரம்பூரில் அவரது வீட்டருகே ஒரு கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக இதுவரை 28 பேர் கைதாகியுள்ளனர். ரவுடி திருவேங்கடம் என்பவர் இந்த வழக்கு விசாரணையில் காவல்துறையினர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான பிரபல ரவுடி சீசிங் ராஜாவை காவல்துறையினர் தீவிரமாக தேடி […]
சென்னை : பிரபல ரவுடியான காக்கா தோப்பு பாலாஜி இன்று அதிகாலை வியாசர்பாடி அருகே காவல்துறையினர் நடத்திய என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் மீது 50-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் நிலுவையில் இருந்து வருகிறது. தலைமறைவாக இருந்த காக்கா தோப்பு பாலாஜியை காவல்துறையினர் தொடர்ந்து தேடி வந்தனர். இந்த நிலையில் தான், சென்னை வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகே உள்ள BSNL குடியிருப்பு பகுதியில் காவல்துறையினர் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது காக்கா தோப்பு பாலாஜி சிக்கியுள்ளார். அப்போது […]
சென்னை : 50க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் முக்கிய குற்றவாளியாக உள்ள பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி இன்று சென்னை வியாசர்பாடி அருகே காவல்துறையினர் நடத்திய என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே காக்கா தோப்பு பகுதியை சேர்ந்த பாலாஜி, பிரபல ரவுடிகளின் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருந்துள்ளார். கடந்த 2009இல் ரவுடி சதீஸ் கொலை வழக்கு உட்பட ரவுடி பில்லா சுரேஷ், ரவுடி விஜி, ரவுடி தாமுவின் அண்ணன் புஷ்பா […]
சென்னை: போலீஸ் இருப்பாங்க ஹெல்மெட் போடுங்க என கூகுள் மேப்பில் குறிப்பிட்டுள்ளதை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தனது எக்ஸ் பக்கத்தில் நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார். பிரபல ஆன்லைன் இயங்குதளமான கூகுள் நிறுவனத்தின் முக்கியமான ஒரு பிரிவு கூகுள் மேப். இந்த கூகுள் மேப்பில் அவ்வப்போது புதுபுது அப்டேட்டை அந்நிறுவனம் வெளியிட்டு வருகிறது. முதலில் நாம் எங்கு போக வேண்டுமோ அதற்கான பாதையை மட்டுமே காண்பித்தது. தற்போது எந்த பகுதியில் டிராபிக் அதிகமாக இருக்கும், ஹோட்டல் , பெட்ரோல் பங்க் முதல் […]
டெல்லி: பெண் காவலர்கள் பற்றி அவதூறாக பேசியதாக யூ-டியூபர் சவுக்கு சங்கர் மீது சென்னை, திருச்சி, கோவை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தி வருவதாக கூறி சென்னை காவல் ஆணையர் உத்தரவின்படி சவுக்கு சங்கர் மீது கடந்த மே 12இல் குண்டர் சட்டம் பதியப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டார். சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்பு சட்டத்திற்கு எதிராக சவுக்கு சங்கர் தயார் கமலா முதலில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு […]
சென்னை: ரவுடிகளுக்கு அவர்கள் புரியும் மொழியில் நடவடிக்கை எடுப்போம். ரவுடிகளை ஒடுக்குவோம். – சென்னை மாநகர காவல் ஆணையர் அருண். சென்னை மாநகரின் புதிய காவல் ஆணையராக அருண் ஐபிஎஸ் இன்று முதல் பணியர்த்தப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை இன்று காலை தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை மாநகரின் காவல் ஆணையராக பொறுப்பில் இருந்த சந்தீப் ராய் ரத்தோர் சென்னை காவல் பயிற்சித்துறை டிஜிபியாக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அறிவிப்பு வெளியான சில மணிநேரங்களில் அருண் ஐபிஎஸ் சென்னை மாநகரின் […]
சென்னை: சென்னை மாநகர் காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய ஆணையராக அருண் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மாநகர காவல் ஆணையராக கடந்த ஓராண்டாக பொறுப்பில் இருந்து வந்த சந்தீப் ராய் ரத்தோரை தற்போது இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. புதிய காவல் ஆணையராக அருண் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அருண் ஐபிஎஸ் முன்னதாக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக பொறுப்பில் இருந்து வந்தார். சந்தீப் ராய் ரத்தோர் தற்போது […]
சென்னை: பகுஜன் சமாஜ்வாடி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஆம்ஸ்ட்ராங் நேற்று சென்னை, பெரம்பூர் பகுதியில் உள்ள அவரது வீட்டின் அருகே மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். அவருடைய உடல் சென்னை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து இறுதி அஞ்சலிக்காக கட்சி அலுவலகம் அல்லது வேறு பொது இடத்தில் ஆம்ஸ்ட்ராங் உடலை வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து, அவருடைய மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வேதனையுடன் […]
சென்னை: பகுஜன் சமாஜ்வாடி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது என தவெக தலைவர் விஜய் பதிவிட்டுள்ளார். பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் தமிழக மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவமானது சென்னையை அடுத்த பெரம்பூர் பகுதியில் அவரது வீட்டின் அருகே நிகழ்ந்துள்ளளது. சென்னை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து இறுதி அஞ்சலிக்காக பொது இடத்தில் ஆம்ஸ்ட்ராங் உடலை வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. தேசிய […]