கொரோனா வைரஸ் காரணமாக சென்னை மக்கள் அனைவரும் சொந்த ஊருக்கு புறப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரேனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3023ஆக உயர்ந்துள்ளது. இதில் 1379 பேர் குணமடைந்துள்ளனர். 30 பேர் உயிரிழந்துள்ளனர். 1611 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று(மே 3) ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 203 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 1458 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனா வைரஸ் நாள்தோறும் அதிகரித்து […]