சென்னை சாந்தோம் டுமிங் லேன் எனும் பகுதியில் வசித்து வரும் கூடைப்பந்து வீராங்கனை அழகிய தமிழ் செல்வி என்பவரது வீட்டில் எல்.இ.டி டிவி, செல்போன், ஆடைகள் விளையாட்டு உபகரணங்கள் ஆகியவை திருட்டு போயின. இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. பிறகு போலீசார் அங்குள்ள சிசிடிவி கேமிராவை ஆராய்ந்து அந்த திருடனின் முகத்தை தெளிவாக கண்டறிந்தனர். பிறகு அந்த நபரை தேடிவந்தனர். இந்நிலையில் மெரினா கடற்கரையில் சந்தேகத்திற்கு உடனான நபர் சுற்றி திரிந்துள்ளார். அவனை மெரினா சுற்றுவட்டார மக்கள் […]