கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்துவது குறித்து கொரோனா தடுப்பு கண்காணிப்பு குழுவினருடன் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆலோசனை நடத்தினார். சென்னையில் கொரோனா பரவல் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்துவது குறித்து கொரோனா தடுப்பு கண்காணிப்பு குழுவினருடன் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆலோசனை நடத்தினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர், சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததை தொடர்ந்து, வீடு வீடாக சென்று கொரோனா பரிசோதனை நடத்தும் பணியில் […]
தனிமைப்படுத்துதலில் சில தளர்வுகளை அளித்துள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவிவரும் காரணத்தினால், கூடுதல் தளர்வுகளுடனான ஊரடங்கை செப். 30- ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில், வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் அறிகுறி இருந்தால் மட்டுமே பரிசோதனை செய்து தனிமைப்படுத்தித்தப்படுவார்கள் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார். மேலும் கூறிய அவர், நாளை முதல் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ளலாம் எனவும், பிற மாவட்டங்களில் […]
சென்னை மாநகராட்சி பகுதிகளில் சட்ட விரோத பேனர்களை கண்காணிக்க ரோந்து வாகனம் இயக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் ஸ்கூட்டியில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் வந்துகொண்டிருந்தபோது அவர் மீது சாலையில் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.அந்த சமயத்தில் அவர் பின்னால் வந்த லாரி அவர் மீது மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில் பேனர் குறித்து சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.சென்னை மாநகராட்சி பகுதிகளில் சட்ட விரோத பேனர்களை […]