சென்னை : மெட்ரோ ரயில்பயணிகளுக்கு முக்கியமான அறிவிப்பு ஒன்றை ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அது என்னவென்றால், ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு சர்வரில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக, மெட்ரோ ரயில் நிலைய கவுண்ட்டர்களில் பயணிகள் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது தான். இன்று காலை பயணிகள் மெட்ரோ ரயில் டிக்கெட்டுக்கான முன்பதிவு ஆன்லைனில் செய்தபோது செய்யமுடியாமல் இருந்ததால் பயணிகள் சிரமத்தில் இருந்தனர். சமூக வலைத்தளங்களிலும் எதற்காக டிக்கெட் முன்பதிவு செய்யமுடியவில்லை என கேள்விகளை எழுப்ப தொடங்கிவிட்டனர். உடனடியாக இதனை […]
சென்னை : சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் நாளை (17.10.2024) முதல் வார நாள் அட்டவணையின் படி, வழக்கம்போல் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, பச்சை வழித்தடத்தில் புரட்சித் தலைவர் டாக்டர். எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோவில் இருந்து கோயம்பேடு, வடபழனி வழியாக விமான நிலையம் மெட்ரோவுக்கு நேரடியாக செல்லும் மெட்ரோ இரயில்சேவைகள் வழக்கம் போல் இயக்கப்படுகிறது. மெட்ரோ ரயில் சேவை நேரம்: முதல் மெட்ரோ ரயில் அனைத்து முனையங்களிலிருந்தும் காலை 5 […]
டெல்லி : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். இன்று காலை பிரதமர் மோடியை பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அப்போது தமிழகத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்த மனுவை அளித்தார். இந்த சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்றன. இந்த சந்திப்பு குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர் சந்திப்பு நிகழ்த்தினார். அந்த நிகழ்வில் கூறுகையில், ” பிரதமர் மோடியை சந்திப்பதற்காக நேற்று டெல்லி வந்தேன். […]
டெல்லி : தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் நேரில் சந்தித்துள்ளார். இதற்காக நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தார். இன்று காலை 10 மணியளவில் டெல்லியில் உள்ள தமிழ்நாடு பவனிலிருந்து பிரதமரை சந்திக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டார். இந்த சந்திப்பின் போது, தமிழகத்திற்கு தேவையான முக்கிய கோரிக்கைகள் குறித்து பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துரைக்க உள்ளார் என்று கூறப்பட்டது. சென்னை […]
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஜூன் 20ஆம் தேதி முதல் தொடங்கி துறை ரீதியிலான மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இன்று நிதித்துறை சார்ப்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், சென்னை மெட்ரோ பணிகள் குறித்தும், நிதி ஒதுக்கீடு குறித்தும் பேசினார். அவர் பேசுகையில், கடந்த 2021 – 2022 வரவு செலவு கணக்கீட்டில் மத்திய நிதியமைச்சர் பேசுகையில், சென்னை மெட்ரோ 2ஆம் கட்ட பணிகளுக்கு 63,846 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என […]
சென்னை : வார இறுதி நாட்களில் மெட்ரோ நிர்வாகம் அசத்தலான ஆஃபரை அறிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கும், வார இறுதி நாட்களில் பயணம் செய்பவர்களுக்காகவும் சூப்பரான ஒரு ஆஃபரை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. அது என்னவென்றால், வார இறுதி நாட்களையொட்டி சென்னை மெட்ரோவில் ஒரு நாள் சுற்றுலா அட்டை வழங்கப்படவுள்ளது. இந்த ஒரு நாள் சுற்றுலா அட்டை 100 ரூபாய் தான். 100 ரூபாய் செலுத்தி இந்த சுற்றுலா அட்டையை வாங்கிக்கொண்டு மெட்ரோ […]
Chennai Metro : சென்னையில் தற்போது 2ஆம் கட்ட மெட்ரோ பணிகள் முழு வீச்சில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. இதற்காக 63,246 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த பணிகளை 2026க்குள் முடித்து 2027ஆம் ஆண்டு 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் முனைப்பில் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. Read More – அங்கித் திவாரிக்கு இடைக்கால ஜாமீன்.! தமிழக அரசு கடும் எதிர்ப்பு.! 119 மெட்ரோ நிலையங்கள் […]
Chennai Metro: சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் 86.15 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர். அதிகபட்சமாக பிப்ரவரி 9-ம் தேதி 3,26,786 பயணிகள் பயணம் செய்ததாகவும் , கடந்த ஜனவரி மாதத்தை விட பிப்ரவரி மாதத்தில் 1,51,624 பேர் அதிகம் பயணித்துள்ளனர் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ இரயில் […]
கனமழை காரணமாக சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங்கில் மழைநீர் தேங்கியுள்ளதால் டிசம்பர் 5-ம் தேதி காலை 10 மணி வரை பார்க்கிங் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடர் மழையின் காரணமாக பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் வாகனம் நிறுத்தும் பகுதியில் மழை நீர் அதிகமாக தேங்கியுள்ள காரணத்தினால் வாகனம் நிறுத்துமிடம் வரும் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி வரை தற்காலிகமாக மூடப்படுகிறது. தங்களது இருசக்கர மற்றும் நான்கு […]
மாண்டஸ் புயலால் 3.45 கோடி ரூபாய் சொத்துக்கள் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வங்கக்கடலில் உருவாகி இருந்த மாண்டஸ் புயல் இன்று அதிகாலை கரையை கடந்தது. கரையை கடக்கையில் கடற்கரையோரம் அதீத கற்று வீசியதன் காரணமாக பொதுச்சொத்துக்கள் சேதமடைந்தன. இதில் ஒவ்வொரு துறையும் அதன் சேத மதிப்புகளை கணக்கிட்டு வருகிறது. சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகமும் தனது சேத மதிப்பை அறிவித்துள்ளது. அதன்படி, இதுவரை மாண்டஸ் புயலால் 3.45 கோடி ரூபாய் சொத்துக்கள் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. […]
சென்னையில் ஓட்டுநர் இல்லாமல் தானாக இயங்கும் வண்ணம் தானியங்கி மெட்ரோ ரயில் இயக்கபட உள்ளது. சென்னை மெட்ரோ நிர்வாகம் தற்போது புதிய வசதியை அறிமுகப்படுத்தி அதற்கான ஒப்பந்தத்தை போட்டுள்ளது. அதன்படி, ஓட்டுநர் இல்லாமல் தானாக இயங்கும் வண்ணம் தானியங்கி மெட்ரோ ரயில் இயக்கபட உள்ளது. இதற்கான அதிநவீன சிக்னல் அமைக்க மட்டும் 1,620 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதன் மூலம் 1 நிமிடம் 30 வினாடிகள் இடைவெளியில் மெட்ரோ ரயிலை இயக்க […]
வடபழனியில் இன்று அதிகாலை சென்னை மெட்ரோ பணிகள் நடைபெற்று இருந்த போது அந்த வழியாக வந்த சென்னை மாநகர பேருந்தின் மீது கிரேன் மோதி விபத்து ஏற்பட்டது. இன்று அதிகாலை 5 மணியளவில் சென்னை, வடபழனி பணிமனையில் இருந்து 159ஏ என்ற சென்னை மாநகர் பேருந்து புறப்பட்டு சென்றது. பணிமனையில் இருந்து புறப்பட்டதால் பயணிகள் யாரும் பேருந்தில் இல்லை. சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் நடைபெற்று வருகிறது. வடபழனி அருகேயும் இந்த பணிகள் நடைபெற்று வருகிறது. […]
சென்னையில் மெட்ரோ பணிகள் நடைபெற்று வருவதால் இந்த வருடம் காந்தி சிலை முன்பு குடியரசு தின அணிவகுப்பு நடைபெறாது என தகவல் வெளியாகியுள்ளது. வழக்கம் போல இந்த வருட குடியரசு தினவிழாவுக்கும் தமிழக அரசு முன்னேற்பாடுகளை தற்போதே தொடங்கி விறுவிறுப்பாக செய்லபடுத்தி வருகிறது. ஆனால் அதில் மிக பெரிய மாற்றம் ஒன்றும் நிகழ்ந்துள்ளது. ஆண்டுதோறும் சென்னை மெரினா கடற்கரை ஒட்டியுள்ள காமராஜர் சாலையில், டிஜிபி அலுவலகத்திற்கு அருகே காந்தி சிலை முன்பு குடியரசு தினவிழா அணிவகுப்பு நடைபெற்று […]
சென்னையில் மூன்று நிமிடத்திற்கு ஒரு முறை மெட்ரோ ரயில்களை இயக்க நிர்வாகம் முடிவு சென்னையில் மூன்று நிமிடத்திற்கு ஒரு முறை மெட்ரோ ரயில்களை இயக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மெட்ரோ ரயில் பயன்படுத்தும் மக்கள் எண்ணிக்கை அதிகரிப்பால் சேவை விரைவுப்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வண்ணாரப்பேட்டை முதல் ஆலந்தூர் வரை ஒவ்வொரு மூன்று நிமிடத்திற்கு ரயில் இயக்க மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. சில நாட்களாக சோதனை ஓட்டம் நடைபெற்ற நிலையில் விரைவில் முழுமையாக இத்திட்டம் அமல்படுத்தப்பட […]
சென்னை வந்துள்ள மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து பயணிகளின் குறைகளை கேட்டறிந்தார். மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி இன்று சென்னை வந்துள்ளார். இங்கு வடபழனியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மெட்ரோ பணிகள் குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டார். மேலும், மெட்ரோ ரயிலில் பயணித்து சக பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.மேலும், மெட்ரோ பணிகளுக்காக தமிழக அரசு கூடுதல் நிதி கேட்டுள்ளது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக குறிப்பிட்டு பேசினார். அதற்கடுத்ததாக சென்னை […]
சென்னையில் மாதவரம் முதல் சிறுசேரி இடையேயான மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட பணிகளை இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் . சென்னையில் மெட்ரோ ரயில் முதற்கட்டமாக கடந்த 2015ஆம் ஆண்டு கோயம்பேட்டில் இருந்து மீனம்பாக்கம் விமான நிலையம் வரையில் செல்லக்கூடியதாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் தொடங்கப்பட்டது. தற்போது இரண்டாம் கட்டமாக சென்னையில் மெட்ரோ பணிக்க தொடங்கப்பட்டுள்ளன. சென்னையில் மாதவரம் முதல் சிறுசேரி இடையேயான 45.8 கி.மீ தூரத்திற்கு மெட்ரோ ரயில் 2ம் […]
நாளை முதல் சுந்தந்திர தினம் வரையில் சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் கிராமிய இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. வரும் திங்கள்கிழமை நாடு முழுவதும் 75வது சுந்தந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நாடுமுழுவதும் தீவிரமாக அந்தந்த மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் கிராமிய காலை நிகழ்ச்சிகளை நடந்த தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, நாளை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்திலும், […]
சென்னை மெட்ரோ இரயில் சேவைகள் நள்ளிரவு 12 மணி வரை இயக்கப்படும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு. சென்னையில் கனமழையால் மெட்ரோ ரயில் சேவை 1 மணிநேரம் நீட்டிக்கப்பட்டு, நள்ளிரவு 12 மணி வரை இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. வழக்கமாக இரவு 11 மணி வரை மட்டுமே இயக்கப்படும் ரயில்கள், மழை காரணமாக பயணிகளின் தேவை கருதி நள்ளிரவு 12 மணி வரை இயக்கம். சாலைகளில் மழைநீர் தேங்குவதால் கடும் போக்குவரத்து […]
சென்னை மெட்ரோ இரயில்களில் ஜூலை மாதத்தில் மட்டும் 18.46 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடைபிடிக்கப்பட்ட பொதுமுடக்கத்தில் தமிழக அரசு தளர்வுகள் அறிவித்ததைத் தொடர்ந்து சென்னை மெட்ரோ இரயில் சேவைகள் கடந்த 21.06.2021 முதல் 50 சதவீத இருக்கை வசதிகளுடன் மீண்டும் தொடங்கியது. 21.06.2021 முதல் 31.07.2021 வரை மொத்தம் 22,02,045 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர். […]
இன்று பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் இன்று மதியம் 2 மணி முதல் இரவு 11 மணிவரை இலவசமாக பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியிலிருந்து புறப்பட்ட பிரதமர் மோடி 10:30 அளவில் தனி விமானம் மூலம் சென்னை வருகிறார். சென்னை வரும் மோடி இன்று சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான மெட்ரோ சேவை, சென்னை கடற்கரை மற்றும் அத்திப்பட்டு இடையிலான 4-வது ரயில்பாதை உள்ளிட்ட திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி […]