Tag: Chennai mayor

அன்பு அண்ணன் அமைச்சர் உதயநிதிக்கு வாழ்த்துக்கள்.! மேயர் பிரியா வாழ்த்து.!

அன்பினால் மக்கள் மனங்களை ஆளும் அன்பு அண்ணனுக்கு வாழ்த்துக்கள். என  அமைச்சர் உதயநிதிக்கு சென்னை மேயர் பிரியா வாழ்த்து.  சென்னை சேப்பாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வரும் உதயநிதி ஸ்டாலின் இன்று தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார். அமைச்சர் உதயநிதிக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டது. அமைச்சர் உதயநிதிக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர். சென்னை மாநகர மேயர் ப்ரியா தனது டிவிட்டர் பக்கத்தில், அமைதியாய் இருந்தாலும், அடக்கமாய்த் திகழ்ந்தாலும், […]

Chennai mayor 2 Min Read
Default Image

#BREAKING: சென்னை மேயர் வேட்பாளர் திமுகவின் பிரியா ராஜன்..!

சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு பிரியா ராஜனும், துணை மேயர் பதவிக்கு மகேஷ் குமார் போட்டியிடுவார்  என திமுக அறிவித்துள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19 பிப்.ஆம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றது.இதனையடுத்து, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் அனைவரும் நேற்று பதவி ஏற்றுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து,மேயர், துணை மேயர், சேர்மன் மற்றும் துணை சேர்மன் ஆகிய […]

#DMK 3 Min Read
Default Image

#LocalBodyElection:திமுகவின் சென்னை மேயர் வேட்பாளர் யார்?..!

சென்னை மாநகராட்சியில் மேயர் பதவிக்கு போட்டியிட திமுக சார்பில் பட்டியலினத்தை சேர்ந்த 16 பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1064 மாநகராட்சி உறுப்பினர்கள், 3468 நகராட்சி உறுப்பினர்கள், 8288 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,820 பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ளது.இதனையடுத்து,பிப்.22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. […]

Chennai mayor 4 Min Read
Default Image