இன்றிலிருந்து சென்னையில் வெளியே செல்லும் மக்கள் ‘முகக்கவசம்’அணிவது காட்டாயமாக்கப்பட்டுள்ளது .மீறுவோரின் வாகனம் 3 மாதங்களுக்கு பறிமுதல் செய்யப்படும் . தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குள் நாள் அதிகரித்து வருகிறது.நேற்று மட்டும் 98 பேர் பாதிக்கப்பட்டியிருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார் .இதனால் தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1173 ஆக அதிகரித்துள்ளது .தமிழகத்தில் இதுவரை 58 பேர் குணமடைந்துள்ளனர் 11 பேர் உயிரிழந்துள்ளனர் .சென்னையில் மட்டும் இதுவரை 208 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டு […]