முதல்வரிடமிருந்து விருது பெற்ற பெண் தாசில்தார்.! கறி விருந்து வைத்து கொண்டாடியதால் பணியிட மாற்றம்.!

குன்றத்தூர் வட்டாட்சியரான ஜெயசித்ரா கொரோனா தடுப்பு பணிகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக முதலவரிடமிருந்து விருது பெற்றதை கொண்டாடும் விதமாக சக பணியாளர்களுக்கு அரசு அனுமதி இன்றி கறி விருந்து வைத்ததால் பணியிட மாற்றம் செய்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி கொரோனா தடுப்பு பணிகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக சென்னைக்கு அருகிலுள்ள குன்றத்தூர் பகுதியின் வட்டாட்சியராக செயல்பட்டு வரும் ஜெயசித்ரா முதலவரிடமிருந்து விருதை பெற்றார் . இதனை கொண்டாடும் விதமாக தாசில்தார் ஜெயசித்ரா குன்றத்தூர் பகுதியில் பணியாற்றி வரும் வருவாய் … Read more

சென்னையில் 30 மணி நேர முழு ஊரடங்கு.. எதற்கெல்லாம் அனுமதி? முழு விவரம் இதோ!

சென்னை பெருநகரக் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆகஸ்டு 15 நள்ளிரவு 12 மணி முதல் ஆகஸ்டு 17 காலை 6 மணி வரை எந்தவிதத் தளர்வுமின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. தமிழகத்தை பொறுத்தளவில், சென்னையில் தான் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதன்காரணமாக, சென்னையில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் நாளை காலை 6 மணிவரை 30 மணிநேர முழு ஊரடங்கை போக்குவரத்துக்கு காவல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த … Read more

லாக்டவுனில் விதிகளை மீறினாரா..? ஆர்யா.!

சென்னையில் விதிகளை மீறி ஊரடங்கில் சாலை வழியாக ஜாக்கிங் சென்ற ஆர்யாவின் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. உலகம் முழுவதும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த ஜூலை 30 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைக்கு அல்லாமல் வீட்டுக்கு வெளியே செல்ல கூடாது என்றும்  அரசு ஆணை விடுத்துள்ளது. விதிகளை மீறி வெளியே வருவபவர்களிடமிருந்து  இதுவரை 1 கோடி ரூபாய்க்கு … Read more

மின்ஊழியர் தாக்கப்பட்ட விவகாரம் .! திருவள்ளூர் எஸ்.பிக்கு நோட்டீஸ்.!

மின்வரிய பணியாளர் அடையாள அட்டையை காண்பித்தும் அவரை காவல்துறையினர் எப்படி பாஸ் கேட்கலாம்-மனித உரிமை ஆணையம் சென்னையை சுற்றியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தான் கொரோனா தாக்கம் தினமும்  அதிகமாக உள்ளது. இதனால் சென்னையை சுற்றியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு ஆகிய  மாவட்டங்களில் பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இதனால் வாகன ஓட்டுனர்களுக்கு கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது அந்த வகையில் சென்னை ஆவடியில் இ-பாஸ் இல்லாமல் சென்ற மின்வாரிய ஊழியரை போலீசார் தாக்கியுள்ளார்கள். நடந்தது என்னவென்றால் … Read more