Tag: chennai local train

நாளை புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம்..!

சென்ட்ரல் – அரக்கோணம்,  சூலூர்பேட்டை வழித்தடங்களில் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி நாளை மின்சார ரயில் இயக்கப்படும். மே 1-ஆம் தேதி நாளை புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி சென்ட்ரல் – அரக்கோணம்,  சூலூர்பேட்டை வழித்தடங்களில் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி நாளை மின்சார ரயில் இயக்கப்படும். அதேபோல சென்னை கடற்கரை- செங்கல்பட்டு, வேளச்சேரி மார்க்கத்திலும்  ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி மின் ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

chennai local train 2 Min Read
Default Image