சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று இன்று மாலை 4 மணியளவில் ஃபெங்கால் புயலாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. எனவே, வானிலை தொடர்பான செய்திகளை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி மீனவர்களுக்கு கொடுத்த எச்சரிக்கை பற்றிய தகவலை பார்பபோம். மீனவர்களுக்கான எச்சரிக்கை : தமிழக கடலோரப்பகுதிகள் 27 முதல் 29 வரை: தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 முதல் […]