சென்னை : அசோக் நகர் அரசு பள்ளியில் அண்மையில் தன்னம்பிக்கை சொற்பொழிவு என்ற நிகழ்வில் ஆன்மீக பேச்சாளர் மகா விஷ்ணு மாணவர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் முன்ஜென்மம், மாற்று திறனாளிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தற்போது பள்ளிக்கல்வித்துறையில் பூதாகரமாக மாறியுள்ளார். மேலும், மகா விஷ்ணு அங்குள்ள மாற்றுத்திறனாளி ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதும் பல்வேறு கண்டங்களை எதிர்கொண்டுள்ளது. Read more – “மகா விஷ்ணுவை சும்மா விடமாட்டேன்.” ஆவேசமான அமைச்சர் அன்பில் மகேஷ்.! இதுகுறித்து 3,4 […]
சென்னை : அசோக் நகர் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் தன்னம்பிக்கை சொற்பொழிவு எனும் பெயரில் ஆன்மீக பேச்சாளர் மகா விஷ்ணு என்பவர் மாணவர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர், முன் ஜென்மத்தில் செய்த பாவங்கள் அடிப்படையிலே தற்போது பிறப்பு அமைகிறது என்றும் மாற்று திறனாளிகள் குறித்த சர்ச்சை கருத்தையும் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். மகா விஷ்ணு பேசிக் கொண்டு இருக்கும் போதே, பார்வைதிறனற்ற மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கர், மகா விஷ்ணு பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். […]
சென்னை : நகரில் உள்ள அரசுப் பள்ளியில் தன்னம்பிக்கை சொற்பொழிவு என்ற பெயரில் ஆன்மிகம் சார்ந்த கருத்துக்கள், முன்ஜென்மம், பாவ புண்ணியம் என மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சை கருத்தை ஆன்மீக சொற்பொழிவாளர் ஒருவர் மாணவர்கள் மத்தியில் கூறியுள்ளார். அரசுப் பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்றது குறித்தும், அதில் சர்ச்சை (விஷப் பேச்சுக்கள்) கருத்துக்கள் கூறப்பட்டதும் மாநிலம் முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த விவகாரம் குறித்து அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை விளக்கம் அளிக்க பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட கல்வி […]