சென்னை : 2024 சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 12, முதல் டிசம்பர் 19, வரை சென்னையில் நடைபெற்றது. தமிழக அரசின் நிதியுதவியுடன் இந்திய திரைப்பட திறனாய்வு கழகம் இந்த விழாவை நடத்தி திரைத்துறையில் இந்த ஆண்டு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய பிரபலங்களும், சிறப்பான படங்களை கொடுத்த இயக்குநர்களுக்கும் விருதுகளை வழங்கியது. இந்நிலையில், இந்த விழாவில் கலந்துகொண்டு யாரெல்லாம் விருதுகளை வாங்கினார்கள் என்பது பற்றி பார்ப்போம். சிறந்த திரைப்படம் தமிழ் திரைப்பட விருது – இயக்குனருக்கு (நித்திலன்) […]
21-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா இன்று 14 ஆம் தேதி முதல் டிசம்பர் 21ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 57 நாடுகளை சேர்ந்த 126 திரைப்படங்கள் சத்யம் திரையரங்கில் திரையிடப்பட உள்ளது. இதில், மாமன்னன், அநீதி, அயோத்தி, போர் தொழில், செம்பி, விடுதலை-1 உள்ளிட்ட 12 தமிழ் படங்களும் இதில் திரையிடப்பட உள்ளது. இதற்கு கட்டணமாக மாணவர்கள், மூத்த குடிமக்களுக்கு ரூ.500, மற்றவர்களுக்கு ரூ.1,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. PVR INOX உடன் […]