Tag: Chennai Family Court

“சேர்ந்து வாழ எண்ணம் இல்லை”..நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம்!

சென்னை : நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் கடந்த 2004-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு இரண்டு மகன்களும் உள்ளனர்.  2022 இல்  இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட காரணத்தால் ஆண்டுகால திருமண வாழ்க்கையை முறித்துக் கொண்டதாக அறிவித்த நிலையில், சட்டப்பூர்வமாக பிரிந்து செல்ல குடும்ப நல நீதிமன்றத்தை அணுகி விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தனர். அவர்கள் தாக்கல் செய்த அந்த  மனுவானது நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கும் பதிவு செய்யப்பட்டடு இருந்தாலும், […]

aishwarya rajinikanth 4 Min Read
Dhanush and AishwaryaRajinikanth

“சேர்ந்து வாழ விருப்பமில்லை”.. 27ஆம் தேதியோடு முடிவுக்கு வரும் தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து!

சென்னை : நடிகர் தனுஷும், ஐஸ்வர்யாவும் ஒருவரையொருவர் பிரிவதாக 2022 இல்  அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இந்த ஜோடி அவர்களின் 18 ஆண்டுகால திருமண வாழ்க்கையை முறித்துக் கொண்டதாக அறிவித்த நிலையில், சட்டப்பூர்வமாக பிரிந்து செல்ல குடும்ப நல நீதிமன்றத்தை அணுகி விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தனர். அவர்களது மனு ஏற்கப்பட்டு நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இருந்தாலும், இந்த வழக்கில் இருவரும் கடந்த மூன்று முறை விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனால், இருவரும் மீண்டும் சந்திப்பார்கள் […]

aishwarya rajinikanth 4 Min Read
dhanush aishwarya