சென்னை : தாம்பரம் காவல் எல்லைக்குட்பட்ட சேலையூர், மணிமங்கலம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், உள்ளிட்ட 8 இடங்களில் ஒரே நாளில் செயின் பறிப்பு நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, நேற்று முடிச்சூரில் இந்திரா என்ற பெண் காவலர் தன்னுடைய பணியை முடித்துவிட்டு இரவு வீட்டிற்கு திரும்பினார். இதனை கவனித்த மர்ம நபர் ஒருவர் அவரை பின்தொடர்ந்தார். உடனே சுதாரித்து கொண்ட பெண் காவலர் சந்தேகத்துடன் அந்த நபரை பார்த்தார். பிறகு அந்த நபர் வேகமாக நடந்து […]