ஐபிஎல் போட்டிகளில் நீண்ட இடைவெளி அணியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த உதவியாக இருந்ததாக சென்னை அணி கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரின் 14வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணிகள் இன்று மோதிவருகிறது.இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.சென்னை பந்து வீசி வருகிறது.ஐதராபாத் அணியின் தொடக்க வீரர் டேனி பேரிஸ்டோவ் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆகி நடையைக் கட்டினார் இதற்கு […]