சென்னை அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் அதிர்ச்சி சம்பவம். பல லட்சம் மதிப்பிலான வெளெநாட்டு கரன்சிகள் பறிமுதல். சென்னை அண்ணா பன்னாட்டு விமான நிலையம் எப்போதும் பரபரப்பாக இயங்கும் சர்வதேச விமான நிலையம் ஆகும். இந்த சென்னை விமான நிலையத்தில் தற்போது ரூ. 22 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த 22 லட்சம் மதிப்பிளான இந்த வெளிநாட்டு நோட்டுகளை துபாய், மலேசியாவிற்கு போன்ற நாடுகளுக்கு கடத்த முயன்ற ரூ. 22 லட்சம் மதிப்பிலான […]