நண்பன் ஒருவன் வந்த பிறகு : தமிழ் சினிமாவில் குறைவான பட்ஜெட்டில் நல்ல படங்கள் எடுக்கப்பட்டு வெளியாகும் படங்கள் வெளியானால் மக்கள் கொண்டாடுவது வழக்கம். அப்படி தான் தற்போது கல்லூரிகள் படிக்கும் மாணவர்கள், இளைஞர்கள், சினிமா ரசிகர்கள், குடும்ப ரசிகர்கள் என அனைவரும் ஒன்றாக நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்தினை கொண்டாடி வருகிறார்கள். இந்த திரைப்படத்தினை அறிமுக இயக்குனர் ஆனந்த் ராம் என்பவர் இயக்கி முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் அவருடன் லீலா, குமரவேல், விஷாலினி, […]