அதிமுக ஆட்சியில் ஊழல் செய்தவர்கள், பாஜகவில் இணைந்தாலும், ஊழல் செய்தவர்கள் யாரும் தப்பிக்க முடியாது. சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்கள் திருவள்ளூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அதன் பின் அமைச்சர் செஞ்சி மஸ்தான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி, சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பில் முக்கியத்துவம் அளிக்கும் வகையில்,வருகின்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் முதலமைச்சர் அறிவிப்பார் என்று தெரிவித்தார். மேலும், இலங்கை […]