சத்தமில்லாமல் நடந்த செம்பருத்தி சீரியல் நடிகை திருமணம்!

சத்தமில்லாமல் நடந்த செம்பருத்தி சீரியல் நடிகை திருமணம். பிரபல தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியலானது. பலராலும் விரும்பி பார்க்கப்படக் கூடிய தொலைக்காட்சி தொடர்களில் ஒன்று. இந்த தொடரில், ஷபானா, பிரியா ராமன், கார்த்திக் ராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் நடிக்கின்றனர். இந்த சீரியலில் பாரத நாயுடுவின் கதாபாத்திரம் பலராலும் விரும்பப்படக் கூடிய ஒன்றாக இருந்தது. இந்நிலையில், சமீபத்தில், பாரத நாயுடுவுக்கும், பரத் எனபவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருந்ததாக தகவல்கள் வெளியானது. இதனையடுத்து, இவர்களது திருமணம் திருவண்ணாமலையில்  … Read more

செம்பருத்தி சீரியல் இயக்குனர் கைது! காரணம் இதுதானா?

செம்பருத்தி சீரியல் இயக்குனர் கைது. 10-க்கும் மேற்பட்ட துணை நடிகைகள் திருவேற்காடு காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். இன்று மக்கள் பலரும் சீரியலுக்கு அடிமையாகி உள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும். அந்தவகையில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியலை மக்கள் பலரும் விரும்பி பார்ப்பதுண்டு. இந்நிலையில் செம்பருத்தி சீரியலின் படப்பிடிப்பின் போது, இந்நாடகத்தின் இயக்குனர் நிராவி பாண்டியன் ஆபாசமாக பேசியதாக 10-க்கும் மேற்பட்ட துணை நடிகைகள் திருவேற்காடு காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். இதனையடுத்து இந்த சீரியலின் … Read more

தனது 27-வது பிறந்தநாளை கொண்டாடும் செம்பருத்தி சீரியல் கதாநாயகி!

இந்தியாவை சேர்ந்த ஷபானா ஷாஜகான் பிரபலமான தொலைக்காட்சி தொடர் நடிகையாவார். இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியான ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும், இவர் செம்பருத்தி சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். ஷபானா கேரளா மாநிலத்தை சேர்ந்தவர். இவர் 1993-ம் ஆண்டு, ஆகஸ்ட் 29-ம் தேதி பிறந்துள்ளார். இவர் செம்பருத்தி சீரியலில் பார்வதி கதாபாத்திரத்தில் நடிப்பதால், இவரை பார்வதி என்று சொன்னால் தான் மக்களுக்கு தெரியும். இவர் இன்று தனது 27-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிற … Read more