Tag: chemistry

#Breaking:இனி பி.இ படிப்புகளில் சேர கணிதம்,வேதியியல் கட்டாயமில்லை – AICTE முக்கிய அறிவிப்பு!

பொறியியல் படிப்புகளில் சேர இனி 12 ஆம் வகுப்பில் கணிதம் படித்திருக்க வேண்டிய கட்டாயமில்லை என AICTE அறிவிப்பு. 2022-23 ஆம் கல்வியாண்டுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில்(AICTE) வெளியிட்டுள்ளது. அதன்படி,குறிப்பிட்ட சில பி.இ பொறியியல் படிப்புகளில் சேர கணிதம், வேதியியல் பாடங்களை படித்திருக்க வேண்டிய கட்டாயமில்லை என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில்(AICTE)அறிவித்துள்ளது. மேலும்,பெரும்பாலான பொறியியல் படிப்புகளுக்கு கணிதம் கட்டாயமல்ல எனவும்,கணினி அறிவியல்,மின்& மின்னணு பொறியியல் படிப்பில் சேர 12 ஆம் வகுப்பில் வேதியியல் […]

AICTE 3 Min Read
Default Image

பிஇ மாணவர் சேர்க்கை – வேதியியல் பாடம் கட்டாயமில்லை…!

பிஇ மாணவர் சேர்க்கையில் வேதியியல் பாடம் கட்டாயமில்லை என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.  தீவிரமாக பரவிய கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமலேயே உள்ளது. கொரோனா பரவல் இன்னும் முடிவுக்கு வராததால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படுமா என்ற சந்தேகம் இருந்த நிலையில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் சுழற்சி முறையில் நடைபெறும் என்று தமிழக அரசு நேற்று முன்தினம் அறிவித்தது. எனினும்,பொறியியல் […]

- 4 Min Read
Default Image

வேதியியலுக்கான நோபல் பரிசு பெறுபவர்கள் இவர்கள் தான்!

நோபல் பரிசானது உலகின் மிகப் பெரிய விருதாக கருதப்படுகிறது. இந்த விருதானது, 1901-முதல் ஸ்வீடிஷ் டைனமைட் கண்டுபிடிப்பாளரும், தொழிலதிபருமான ஆல்பர்ட் நோபல் அவர்களால் உருவாக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதானது விஞ்ஞானம், இலக்கியம், மருத்துவம் , அமைதி, வேதியியல், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்,  வேதியலுக்கான நோபல் பரிசு 2 பெண் விஞ்ஞானிகளுக்கு தேர்வுக்குழு அறிவித்துள்ளது. மரபணு மாற்றம் தொடர்பான கண்டுபிடிப்புக்கு, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இமானுவேல் சார்பெடியர் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த […]

chemistry 2 Min Read
Default Image

#Breaking: வேதியியல் பாடத்திற்கு கூடுதலாக 3 மதிப்பெண்கள்.!

ப்ளஸ் 2 வேதியியல் தேர்வை தமிழில் எழுதிய மாணவர்களுக்கு கூடுதலாக 3 மதிப்பெண்கள் வழங்கப்படும்- அரசு தேர்வுகள் இயக்கம். ப்ளஸ் 2 பொதுத்தேர்வில் வேதியியல் பாடத்தை தமிழ் வழியில் எழுதிய மாணவர்களுக்கு கூடுதலாக 3 மதிப்பெண்கள் போனஸாக வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதன்படி, வேதியியல் பாடத்தின் தமிழ் வினாத்தாளில் கேள்வி ஒன்றில் மொழிபெயர்ப்பு தவறாக இருந்தது. “புரதம்” எனும் தமிழ்ச்சொல்லுக்கு பதிலாக “ப்ரோடீன்” என ஆங்கிலத்தில் கேட்கப்பட்டதால், மாணவர்களுக்கு 3 மதிப்பெண்களை கூடுதலாக வழங்கப்படுமென அரசு […]

chemistry 2 Min Read
Default Image