உத்தரப்பிரதேச மாநிலத்தில் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 8 தொழிலாளர்கள் உயிரிழப்பு. உத்தரப் பிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டத்தில் உள்ள மின்னணு பொருட்கள் (எலக்ட்ரானிக்) உற்பத்தி செய்யும் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் ஏற்பட்ட தீயில் படுகாயமடைந்த மேலும் 15 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. வெடி விபத்தை அடுத்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் […]
பாகிஸ்தான் நாட்டில் உள்ள கராச்சி நகரின் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தால் 16 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகர் பகுதியில் அமைந்துள்ள ரசாயன தொழிற்சாலையில் சற்றும் எதிர்பாராவண்ணம் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 12 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளது. இவர்களது உடல்களை உறவினர்களிடம் ஒப்படைத்து வருகின்றனர். இன்னும் 4 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட முடியவில்லை. அதேபோல் இந்த தீ விபத்தில் […]
ரசாயன ஆலையில் ஏற்பட்ட இந்த விபத்தின் போது அந்த நேரத்தில் அப்பகுதியில் 2.2 அளவுக்கு சமமான ஒரு நில அதிர்வு ஏற்பட்டதாக சீனாவின் பூகம்பம் கண்காணிப்பு தெரிவித்துள்ளது. சீனாவின் ஜியாங்க்சூ மாகாணத்தில் உள்ள யான்செங் நகரில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் நேற்று உள்ளூர் நேரம் பிற்பகல் 2.50 மணியளவில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. உரப்பொருள் தயாரிக்கும் இந்த தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிப்பில் அந்த இடத்தில் தீ பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் சிக்கி 44 தொழிலாளர்கள் […]
சல்போனேடட் நாப்தலீன் பார்மல்டிஹைடு போன்ற ரசாயன பொருட்கள் சீனாவில் இருந்து மிக குறைந்த விலையில் இறக்குமதி செய்யபடுவதால், உள்ளூர் தொழிறசாலைகளும் உற்பத்தியாளர்களும் கடுமையாக பாதிக்கபடுகின்றனர். இதனால் அந்த இறக்குமதி பொருட்களுக்கு குவிப்பு வரி விதிக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த பொருள் குவிப்பு வரி அடுத்த 5 ஆண்டுகளுக்கு விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து விசாரிக்கும் பொறுப்பை ஏற்குமாறு டிஜிஏடி துறைக்கு ஹிம்மாத்ரி சிறப்பு ரசாயன தயாரிப்பு நிறுவனம் கோரிக்கை வைத்தது. விசாரித்து முடிக்கையில், டிஜிஏடி […]