தேர்தல் பிரச்சாரத்தின் போது, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா படங்களை பெரிதாகவும், ஓபிஎஸ் ஈபிஎஸ் படங்களை சிறிதாக வைத்து தான் பிரச்சாரம் செய்தோம். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் எம்.பி.அன்வர் ராஜா, அதிமுகவிற்கு என்று தனி ஓட்டு வங்கி உள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா இரட்டை இலை சின்னம் ஆகிய மூன்றும்தான் அதிமுகவின் ஓட்டு வங்கியை காப்பாற்றி வைத்துள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா பெயரை சொன்னால் தான் அதிமுகவிற்கு ஓட்டு […]
முதல்வரின் வேண்டுகோளை ஏற்று பெரும்பாலான மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். இது முதல்வருக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில்,தமிழகத்தில் தடுப்பூசி திருவிழா தொடங்கப்பட்டு, 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், கொரோனா ஹோரரின் […]
நகை கடன் ரத்து தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனுமதி வழங்கிய பின், அரசாணை வெளியிடப்படும் அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள், மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம், நகை கடன் ரத்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், ஏன் இன்னும் அரசாணை வெளியிடப்படவில்லை என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், தடுமாறி அதற்குரிய ஆணை முதலமைச்சர் ஆன பின் வெளியிடுவார் என கூறினார். அதற்கு செய்தியாளர்கள், முதலமைச்சர் ஆனால் தான் நகை கடன் […]
கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் பாக்குமட்டை தட்டை வாங்கி, அதிமுக தொண்டர்களோடு வரிசையில் நின்று பிரியாணியை வாங்கி சாப்பிட்டார். மதுரை காமராஜர் சாலை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில், மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் கலந்து கொண்டார். மேலும் இக்கூட்டத்தில் […]
கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, அதிமுக தலைமையகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, அதிமுகவின் வழிகாட்டுதல் குழு பற்றிய அறிவிப்பை முதல்வர் பழனிசாமி அவர்கள் வெளியிட்டுள்ளார். இதனையடுத்து, அதிமுக வழிகாட்டுதல் குழுவில் இடம்பெற்ற 11 பேரில் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக 5 பேரும், ஈபிஎஸ்-க்கு ஆதரவாக 6 பேரும் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில், மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, ‘வழிகாட்டுதல் குழுவானது அனைத்து சமுதாய […]
கொரோனாவோடு வாழ பழகிக் கொண்டேன். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுபடுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி மக்கள் அனைவரும் வெளியே வரும் போது கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், அமைச்சர் செல்லூர் ராஜு கொரோனாவில் இருந்து மீண்டு வந்த நிலையில், அவர் முகக்கவசம் அணிவதை தவிர்த்து வருகிற நிலையில், இவரது இந்த செயல் பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. இதுகுறித்து கூறிய […]
2வது தலைநகரம் விவகாரம் குறித்து விளக்கமளித்த முதல்வர். அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக மதுரையை அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து, அமைச்சர் செல்லூர் ராஜூவும், மதுரையை தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக அறிவிக்கவேண்டும் என்று கோரிக்கைவைத்தார். இவர்களை தொடர்ந்து, அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், திருச்சியையைத் தான் இரண்டாவது தலைநகராக அறிவிக்கவேண்டும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இதுகுறித்து விளக்கமளித்த தமிழக முதல்வர் பழனிசாமி அவர்கள், தமிழகத்தில் இரண்டாவது தலைநகர் அமைப்பது என்பது அமைச்சர்களின் கருத்து. அது தமிழக […]
எல்லாரும் மதுக்கடையை திறந்த பின் நாம் திறக்காமல் இருக்க முடியாது அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், அனைத்து கடைகளும் மூடப்பட்ட நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இந்நிலையில், ஊரடங்கு உத்தரவானது மே மாதம் 17-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களின் நலனை கருத்தில் கொண்டு, சில தளர்வுகளுடன், சில கடைகள் திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை ஒட்டியுள்ள கர்நாடகா, ஆந்திரா […]