Mayiladuthurai: மயிலாடுதுறையில் தென்பட்ட சிறுத்தை இன்னும் சிக்காததால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் செம்மங்குளம் என்ற பகுதியில் நேற்று முன்தினம் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இந்த புகாரை அடுத்து சிசிடிவி பதிவுகள் மூலம் சிறுத்தை நடமாட்டம் இருப்பதை காவல்துறையினர் உறுதி செய்தது பெரும் அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதன்பின் சிறுத்தை நடமாட்டத்தை சிசிடிவி கேமராக்கள் மூலம் காவல்துறை கண்காணித்து வரும் நிலையில், பொதுமக்கள் வீடுகளை விட்டு யாரும் வெளியே வர […]
Mayiladuthurai: மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் தனியார் பள்ளிக்கு இன்று ஒருநாள் விடுமுறை. மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்றிரவு செம்மங்குளம் என்ற பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அதாவது, சிறுத்தையின் கால் தடம் இருப்பதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியில் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். பொதுமக்கள் புகாரை அடுத்து சிசிடிவி பதிவுகள் மூலம் சிறுத்தை நடமாட்டம் இருப்பதை காவல்துறையினர் உறுதி செய்தனர். இதன்பின் சிறுத்தை நடமாட்டத்தை சிசிடிவி கேமராக்கள் மூலம் காவல்துறை கண்காணித்து வருகின்றனர். மேலும், […]
உத்தரகாண்ட் மாநிலத்தில் மனிதர்களை தின்று அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை சுட்டு கொள்ளப்பட்டது. உத்தரகாண்ட் மாநிலத்தில் அல்மோரா என்ற இடத்தில் 58 வயதான நபரை கொன்றதற்காக மனிதர்களை உண்ணும் சிறுத்தை என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது அந்த சிறுத்தையானது சுட்டு கொள்ளப்பட்டது. உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தைச் சேர்ந்த துப்பாக்கிச்சுடும் வீரர் ராஜீவ் சாலமன், அந்த நபர் கொல்லப்பட்ட இடத்திலிருந்து 50 மீட்டர் தொலைவில் திங்கள்கிழமை இரவு 7 மணியளவில் சிறுத்தை காணப்பட்டதாகக் கூறினார். உணவைத் தேடி […]
கடந்த கால அரசுகளின் சாதனைகளை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டதே இல்லை என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் குற்றசாட்டு. கடந்த 1948-ஆம் ஆண்டில் சத்தீஸ்கர் மாநிலம் கொரியா மாவட்டத்தில் இந்தியாவின் கடைசி சிறுத்தை இறந்தது. அதன் பின் நம் நாட்டில் சிறுத்தைகள் இனமே இல்லை என 1952-இல் இந்தியாவில் சிறுத்தை இனம் அடியோடு அழிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த சமயத்தில் 74 ஆண்டுகளுக்கு பின்னர் நாட்டில் மீண்டும் சீட்டா வகை சிறுத்தை இனத்தை பெருக்க மத்திய அரசு, ஆப்பிரிக்கா […]
நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சீட்டா வகை 8 சிறுத்தைகளை குனோ தேசிய பூங்காவில் விடுவித்தார் பிரதமர் மோடி. இந்தியாவில் ஆப்பிரிக்க சிறுத்தைகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக 8 சிறுத்தைகள் நமீபியாவிலிருந்து வரவழைக்கப்படுவதாக மத்தியபிரதேச தலைமை வனப்பாதுகாவலர் ஜே.எஸ்.சௌஹான் தெரிவித்திருந்தார். அந்த 8 சிறுத்தைகள் இன்று காலை கார்கோ விமானம் மூலம் மத்திய பிரதேசத்தின் குவாலியருக்கு வந்தடைந்தது. சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் அவை சியோப்பூர் மாவட்டத்தில் உள்ள குனோ பால்பூர் தேசிய பூங்காவிற்கு வரவழைக்கப்பட்டது. […]
உத்தரகாண்ட் மாநிலத்தில் நேற்று மாலை 10 வயது சிறுவனை சிறுத்தை ஒன்று தாக்கியதில் சம்பவ இடத்திலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பித்தோராகர் மாவட்ட வனச்சரக அதிகாரி தெரிவித்துள்ளதாவது: 10 வயது சிறுவனும், அவனது தங்கையும் லாத்ரி கிராமத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் இருவரும் நேற்று மாலை அருகில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்துகொண்டு இருந்துள்ளனர். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக சிறுவனின் பின்பக்கத்திலிருந்து சிறுத்தை ஒன்று பாய்ந்து தாக்கியுள்ளது. […]