ஐபிஎல்2020 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிச்சயம் கோப்பையை வெல்லும் என்று, சென்னை அணி வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் காட்பாடி தனியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கலை மற்றும் கலச்சார விழாவின் இறுதி நாளில் பங்கேற்ற இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன், கலை நிகழ்ச்சிகளை பார்த்து ரசித்தார்.இதில் நடைபெற்ற போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.இதன் பின் பேசிய அவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஐபிஎல் போட்டிகளில் […]
கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்த அந்த 2020ம் ஆண்டிற்கான ஐபிஎல் டி20 போட்டிக்கான அற்விப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி மார்ச் மாதம் 29ம் தேதி தொடங்க உள்ளது.முதல் போட்டியிலேயே மும்பையை எதிர்கொள்கிறது சென்னை. கிரிக்கெட் ரசிகர்களின் ஆவலாக காத்திருந்த ஐபிஎல் அட்டவணை வெளியாகி இருக்கிறது. இது குறித்து அதிகாரப்பூர்வமாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் அட்டவணையை வெளியிட்டு இருக்கின்றனர். https://twitter.com/IPLCricket/status/1228694428132499457 ஆனால் சென்னை, மும்பை, கொல்கத்தா, ராஜஸ்தான், உள்ளிட்ட அணிகள் […]