சீனாவின் ஹூவாய் எனும் மருத்துவமனையில் 28 ஆண்டுகளுக்கு முன்பதாக வேறொரு பெற்றோருக்கு தவறுதலாக குழந்தை ஒன்று மாற்றி கொடுக்கப்பட்டதை அடுத்து, அந்த மருத்துவமனை 1 மில்லியன் யுவான் இழப்பீடாக வழங்கியுள்ளது. சீனாவின் ஹீவாய் எனும் மருத்துவமனையில் கடந்த 28 வருடங்களுக்கு முன்பதாக பிறந்தவர் தான் யாவ் எனும் நபர். இவர் ஜியாங்சி எனும் மாகாணத்தில் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த வருடம் புற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. […]
சீனா புதிய ஆப்டிகல் ரிமோட் சென்சிங் செயற்கை கோளை நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. சீனா தனது புதிய ஆப்டிகல் ரிமோட் சென்சிங் கொண்ட செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள ஜியுவான் ஏவுதளத்திலிருந்து உள்ளூர் நேரப்படி 10:27 க்கு செயற்கைக்கோளை சீனா விண்ணில் ஏவியுள்ளது. ஏற்கனவே காபன்9 05 என்ற செயற்கைகோள் கடந்த மார்ச் மாதம் விண்ணில் ஏவப்பட்டு, வெற்றிகரமாக புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்தனர். நில […]
சீனாவில் உருவாக்கி அங்கு பல்லாயிரக்கணக்கான உயிர்களை கொன்று தற்போது இத்தாலி, இந்தியா, இலங்கை என பல நாடுகளில் பரவி வரும் உயிர்கொல்லி வைரஸ் தான் கொரோனா. இந்த வைரஸ் காற்றின் மூலமாகவும், தோற்று உள்ளவர்களுக்கு அருகில் இருப்பதாலும் பரவுகிறது. இந்த வைரஸால் தற்போது பல நாடுகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த வைரஸின் தாக்கமே இன்னும் முடிவாகாத நிலையில் தற்போது ஹாண்டா வைரஸ் எனும் புது வைரஸால் சீனாவில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் உலக […]