Tag: ChatGPT

அமெரிக்க சட்டத்தை மீறியதா ChatGPT? சுசிர் பாலாஜி உயிரிழப்பால் சர்ச்சை

சான் பிரான்சிஸ்கோ : செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப இயங்குதளமான OpenAI -ன் ChatGPTயை உருவாக்கியதில் தொழில்நுட்ப வல்லுனராக பணியாற்றிய சுசிர் பாலாஜி என்பவர் கடந்த நவம்பர் 26ஆம் தேதி அமெரிக்கா, சான் பிரான்சிஸ்கோவில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். ChatGPT மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்த சில நாட்களில் பாலாஜியின் மரணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் இந்த மரணம் பற்றி பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் இந்த மரணம் தற்கொலை என […]

#USA 5 Min Read
ChatGPT - Suchir Balaji

மகிழ்ச்சியான செய்தி மக்களே ..! சாட் ஜிபிடியில் குரல் அம்சத்தை வெளியிட போகும் ஓபன் AI ..!

சாட் ஜிபிடி : அதிக தகவல்களை நொடி பொழுதில் தெரிந்து கொள்வதற்கு சாட் ஜிபிடி மிகவும் பயனுள்ளதாகவே இருந்து வருகிறது. இதை பயனர்களின் பயப்பட்டிற்கு கொண்டு வந்த போது இதனை உபயோகபடுத்திய பயனர்கள் ஒரு சிலர்,இது சிறப்பாக உள்ளது என கருத்துக்களை தெரிவித்தனர். மேலும் ஒரு சிலர் இதில் தெளிவான விளக்கங்களுடன் கேள்வி எழுப்பினாலே அது நமக்கு தகுந்த தகவலை தருகிறது எனவும் இதனால் அதை பயன்படுத்துவதற்கு சற்று கடினமாக உள்ளது எனவும் கருத்துக்களை தெரிவித்தனர். அதன்படி, […]

Advanced Voice Mode 4 Min Read
Open AI - Chat GPT

ChatGPTயின் அடுத்த அசுர வளர்ச்சி.! GPT-4o-வின் அசத்தல் சிறப்பம்சங்கள்… 

சென்னை : ChatGPTயின் அடுத்தகட்ட வளர்ச்சியாக GPT-4o அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைக் கொண்டு செயல்பட்டு வரும் ஓபன் ஏஐ (OpenAI) நிறுவனம் ஏற்கனவே ChatGPT எனும் AI தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி பயனர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இதன் அடுத்தடுத்த புதிய அப்டேட்களை அவ்வப்போது வெளியிட்டு வரவேற்பை பெற்று வருகிறது ஓபன் ஏஐ நிறுவனம் . GPT 4-இன் தொடர்ச்சியாக தற்போது புதியதாக GPT 4o எனும் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் […]

AI 9 Min Read
Open AI CTO Mira Murati

நாங்கள் தவறு செய்துவிட்டோம்… ஜெமினி AI சர்ச்சை குறித்து சுந்தர் பிச்சை ஓபன் டாக்!

Gemini Al : கூகுள் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டிருந்த ஜெமினி (AI) சாட்பாட் மீதான சர்ச்சைகள் குறித்து அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை விளக்கமளித்தார். இம்மாதம் தொடக்கத்தில் கூகுள் நிறுவனம், தங்களது Bard என்ற செயற்கை நுண்ணறிவு Chatbot-ஐ, புதிய பொலிவுடன் Gemini என பெயர் மாற்றம் செய்வதாக அறிவித்தது. அதன்படி, புதுப்பிக்கப்பட்ட ஜெமினி AI உலகின் சில பகுதிகளில் வெளியிடப்பட்டது. இதையடுத்து, சமீபத்தில் ஜெமினி சாட்பாட் (இமேஜ் ஜெனரேஷன்) குறித்து சர்ச்சை கிளம்பியது. […]

AI Technology 6 Min Read
Sundar Pichai

சர்ச்சை படங்களை உருவாக்கிய ஜெமினி AI சாட்பாட் ..!  தற்காலிகமாக நிறுத்தியது கூகுள் நிறுவனம் ..!

தகவல் தொழில்நுட்ப உலகில் தற்போது படுவேகமாக வளர்ந்து வரும் துறையாக உள்ளது செயற்கை நுண்ணறிவு தளமான AI (Artificial Intelligence). இந்த AI தொழில்நுட்ப உலகில் அடுத்தடுத்த புதுபுது அப்டேட்கள் வந்துகொண்டே இருக்கின்றன. அதில் முக்கியத்துவம் பெற்று ஆரம்ப நிலையில் இருந்து வருவதே இந்த ஜெமினி AI சாட்பாட். பிப்ரவரி 8 அன்று கூகுள் அதன் புதுப்பிக்கப்பட்ட ஜெமினியை உலகின் சில பகுதிகளில் வெளியிட்டது. அதை தொடர்ந்து, இந்த வார தொடக்கத்தில் சில பயனர்கள் சமூக ஊடகங்களில் […]

AI Technology 5 Min Read

AI தொழில்நுட்பத்தின் அட்டகாசமான பரிமாணம்.! Sora நிகழ்த்தும் அதிசய காட்சிகள்… 

தகவல் தொழில்நுட்ப உலகில் தற்போது படுவேகமாக வளர்ந்து வரும் துறையாக உள்ளது செயற்கை நுண்ணறிவு தளமான AI (Artificial Intelligence). இந்த AI தொழில்நுட்ப உலகில் அடுத்தடுத்த புதுபுது அப்டேட்கள் வந்துகொண்டே இருக்கின்றன. AI தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருக்கும் OpenAI நிறுவனம் தற்போது ChatGPT தளத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. புதியதாக Sora எனும் தளத்தை உருவாக்கியுள்ளது. இந்த Sora தளமானது பயனர்கள் கேட்கும் தரவுகளை வைத்துக்கொண்டு அதன் அடிப்படையில் வீடியோ தயார் செய்து கொடுக்கிறது. […]

AI Technology 4 Min Read
Open AI Sora

எலான் மஸ்க்கின் Grok AI.! இப்போது இந்தியாவிலும் அறிமுகம்.!

சமீபத்தில் எலான் மஸ்க் தலைமையிலான செயற்கை நுண்ணறிவு (AI) ஸ்டார்ட்அப் நிறுவனமான எக்ஸ்.ஏஐ (xAI) ஆனது அமெரிக்காவில் உள்ள அதன் பயனர்களுக்காக க்ரோக் ஏஐ (Grok AI) எனும் சாட்போட்டை அறிமுகம் செய்தது. இப்போது இந்த சாட்போட் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் பல நாடுகளில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் எக்ஸ் பிரீமியம்+ திட்டத்திற்கு பணம் செலுத்தியவர்கள் மட்டுமே, தங்கள் எக்ஸ் கணக்கிலிருந்து இந்த ஏஐ சாட்போட்டை பயன்படுத்த முடியும். எக்ஸ் பிரீமியம்+ பயனர்கள் தங்களின் […]

AI 5 Min Read
Grok AI

சாட் ஜிபிடியை மிஞ்சிய ஜெமினி AI.! சோதனைகளை வென்று சாதனை.!

கூகுள் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு துறையில் ஒரு புதுமையான படைப்பை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, கூகுளின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (ஏஐ) நிறுவனமான டீப் மைண்ட் உருவாக்கிய ஜெமினி (Gemini) எனப்படும் புதிய ஏஐ அறிமுகமாகியுள்ளது. இந்த ஏஐ மனிதனைப் போலவே சிந்திக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் உரை, படங்கள், ஆடியோ போன்றவற்றை அடையாளம் கண்டு தகவல்களை நன்கு புரிந்துகொள்வதுடன் சிக்கலான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியும். ஜெமினி 1.0 மூலம் பைத்தன், ஜாவா, சி++ போன்ற கோடிங் […]

AI 6 Min Read
GPT4 - GEMINI

புதிய குழுவின் ஆதரவுடன் ஓபன்ஏஐ-க்கு வர ஆவலுடன் காத்திருக்கிறேன்..! சாம் ஆல்ட்மேன்

ஓபன்ஏஐ (OpenAI) நிறுவனம் கடந்த நவம்பர் 18ம் தேதி அதன் தலைமை நிர்வாக அதிகாரியான சாம் ஆல்ட்மேன், நிர்வாக குழுவுடன் பல இடங்களில் வெளிப்படைத்தன்மையுடனும், தகவல் தொடர்பில் தொடர்ந்து நிலையாகவும் இல்லை எனவும் கூறி தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து நீக்கியது. சாம் ஆல்ட்மேன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதும், இணை நிறுவனர் கிரெக் பிராக்மேனும் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதன்பிறகு இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரியாக, ஓபன்ஏஐயின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி மீரா முராட்டி […]

ChatGPT 6 Min Read
Sam Altman open Ai

OpenAI நிறுவன தலைவராக சாம் ஆல்ட்மேன் தொடர்வார்..! அந்நிறுவனம் அறிவிப்பு.!

கடந்த நவம்பர் 18ம் தேதி செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஓபன்ஏஐ (OpenAI), அதன் தலைமை நிர்வாக அதிகாரியான சாம் ஆல்ட்மேனை பதவியில் இருந்து நீக்கியது. இது தொடர்பாக நிர்வாக இயக்குனர்கள் குழுவிடம் ஆலோசனை நடத்தியதாகவும், அதில் ஆல்ட்மேன் நிர்வாக குழுவுடன் பல இடங்களில் வெளிப்படைத்தன்மையுடனும், தகவல் தொடர்பில் தொடர்ந்து நிலையாகவும் இல்லை எனவும் ஓபன்ஏஐ கூறியது. இதைத்தொடர்ந்து, நிர்வாகக்குழு அவர் மீது கொண்டிருந்த நம்பிக்கையை இழந்துவிட்டது எனவும் கூறி சாம் ஆல்ட்மேனை தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் […]

ChatGPT 7 Min Read
Sam Altman

நிர்வாகக் குழு ராஜினாமா செய்ய வேண்டும்.. இல்லையெனில்.? ஓபன் ஏஐ ஊழியர்கள் அச்சுறுத்தல்,.!

சாட் ஜிபிடியை உருவாக்கிய ஓபன் ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தின் நூற்றுக்கணக்கான ஊழியர்கள், அந்நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு பதவி விலக வேண்டும் என்றும் அவ்வாறு பதவி விலகவில்லை என்றால் அனைவரும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்யப்போவதாகவும் அச்சுறுத்தி உள்ளனர். கடந்த நவம்பர் 18ம் தேதி ஓபன் ஏஐ நிறுவனம் அதன் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேனை பதவியில் இருந்து நீக்கியது. அதற்கு காரணமாக, நிர்வாக இயக்குனர்கள் குழுவிடம் ஆலோசனை நடத்தியதாகவும், அதில் ஆல்ட்மேன் தனது நிர்வாக […]

ChatGPT 8 Min Read
OpenAI

நாங்கள் அனைவரும் ஒன்றாக செயல்படப் போகிறோம்..! சாம் ஆல்ட்மேன்

‘சாட் ஜிபிடி (Chat GPT)’ எனப்படும் ஏஐ சாட் போட்டை உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஓபன் ஏஐ, கடந்த நவம்பர் 18ம் தேதி அதன் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேனை பதவி நீக்கம் செய்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அந்த அறிவிப்பில், நிர்வாக குழுவிடம் ஆலோசனை செய்தோம். அந்த ஆலோசனையில் ஆல்ட்மேன் தனது நிர்வாக குழுவுடனான தகவல் தொடர்பில் தொடர்ந்து நிலையாக இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டதால், சாம் ஆல்ட்மேனை தலைமை நிர்வாக அதிகாரி நீக்கும் […]

ChatGPT 6 Min Read
SamAltman

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இணையும் சாம் ஆல்ட்மேன் மற்றும் கிரெக் ப்ரோக்மேன்.!

‘சாட் ஜிபிடி (Chat GPT)’ எனப்படும் ஏஐ சாட் போட்டை உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஓபன் ஏஐ, கடந்த நவம்பர் 18ம் தேதி அதிர்ச்சித் தரக்கூடிய ஒரு தகவலை ஓபன் ஏஐ நிறுவனம் வெளிட்டது. அதில் ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து, சாம் ஆல்ட்மேன் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து வெளியிட்ட அறிவிப்பில், நிர்வாக குழுவிடம் ஆலோசனை செய்தோம். அந்த ஆலோசனையில் ஆல்ட்மேன் தனது நிர்வாக குழுவுடனான தகவல் […]

#GregBraggman 7 Min Read
Satya Nadella

OpenAI CEO சாம் ஆல்ட்மேன் பணிநீக்கம்.! இணை நிறுவனர் ராஜினாமா..அடுத்தடுத்து அதிர்ச்சி.!

ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) பதவியில் இருந்து, சாம் ஆல்ட்மேன் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நமது உலகில் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்படும் டெக்னாலஜி என்பது அதிக அளவில் வளர்ந்து வரும் ஒன்றாக உள்ளது. இந்த டெக்னாலஜி உலகையே புரட்டிப்போடும் விதமாக சான் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஓபன் ஏஐ, ஒரு புதிய சாட்போட்டைக் கண்டுபிடித்தது. அதுதான் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த ‘சாட் ஜிபிடி (Chat GPT)’ ஆகும். கடந்த 2022ம் […]

#GregBraggman 6 Min Read
SamAltman