சார்லி சாப்ளின் 2 படம் வருகின்ற 25ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் பிரபுதேவா நடிப்பில் ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் வெளியாக இருக்கும் திரைப்படம் சார்லி சாப்ளின் 2 . ஏற்கனவே சார்லி சாப்ளின் படத்தின் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இப்படம் தயாரிக்கப்பட்டது.இப்படத்தில் இருக்கும் ஏய்..!! சின்ன மச்சான் பாடல் வெளியாகி நல்ல வரவேற்புக்கு கிடைத்த நிலையில் படத்தின் ட்ரைலரும் வெளியிடப்பட்டது.இந்நிலையில் படத்தின் வெளியீடு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.சார்லி சாப்ளின் 2 வருகின்ற 25ஆம் தேதி வெளியிடப்படும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. […]
நடன புயல் பிரபு தேவா – இளைய திலகம் பிரபு நடித்து நல்ல வரவேற்பை பெட்ரா திரைப்படம் சார்லி சாப்ளின். இத்திரைப்படத்தை சக்தி சிதம்பரம் இயக்கி இருந்தார். இப்படம் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இப்படத்தில் பிரபு தேவாவும், நிக்கி கல்ராணியும் நடித்து வருகின்றனர். இப்படத்தை சக்தி சிதம்பரம் இயக்கி வருகிறார். இப்படத்தில் சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் கணேஷும், ராஜலட்சுமியும் சின்ன மச்சான் […]