Tag: Charles Sobhraj Freed After 19 Years

ஆசியாவை கலக்கிய சீரியல் கில்லர் சார்லஸ் சோப்ராஜ்! 19 ஆண்டுகளுக்குப் பிறகு விடுவிப்பு.!

‘பிகினி கில்லர்’ என அழைக்கப்படும் சார்லஸ் சோப்ராஜ், நேபாளத்திலிருந்து 19 ஆண்டுகளுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டுள்ளார். வியட்நாமிய மற்றும் இந்தியப் பெற்றோரைக் கொண்ட பிரெஞ்சு நாட்டைக் குடியுரிமையாகக் கொண்ட இந்த சார்லஸ் சோப்ராஜ், 1970 களில் ஆசியா முழுவதும் 20-க்கும் மேற்பட்ட கொலைகளை செய்துள்ளதாக அறியப்படுகிறார். பிரான்ஸ் சுற்றுலாப் பயணி ஒருவருக்கு விஷம் கொடுத்து கொன்ற மற்றும் இஸ்ரேல் நாட்டவரைக் கொன்றதற்காக இந்தியாவில் 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தார். அதன்பிறகு அவர் ஹாங்காங்கில் இருந்து போலி பாஸ்போர்ட் உதவியுடன்  […]

Bikini Killer 4 Min Read
Default Image