Tag: CharityDepartment

கோயில் சொத்துக்களை பாதுகாக்க வழக்கறிஞர்கள் நியமனம்!

அரசு வழக்கறிஞர் கோரும் ஆவணங்களை உடனடியாக வழங்கவும் அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் சொத்துக்களை பாதுகாக்க வழக்கறிஞர்களை நியமனம் செய்ய ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். கோயில் தொடர்பான வழக்குகளில் வழக்கறிஞர்களுடன் கலந்தாலோசிக்க அறநிலையத்துறை ஆணையர் அறிவுரை வழங்கியுள்ளார். அரசு வழக்கறிஞர் கோரும் ஆவணங்களை உடனடியாக வழங்கவும் அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

#Lawyers 2 Min Read
Default Image

#BREAKING: அறநிலையத்துறை அனுப்பிய நோட்டீஸ் ரத்து – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

குயின்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்காவை காலி செய்யக்கோரி அறநிலையத்துறை அனுப்பிய நோட்டீஸ் ரத்து. சென்னை குயின்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்காவை காலி செய்யக்கோரி அறநிலையத்துறை அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம். கோயில் நிலத்தில் குயின்ஸ்லேண்ட் பூங்கா இருப்பதாக கூறி, இதனை காலி செய்யுமாறு அறநிலையத்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதுதொடர்பாக குயின்ஸ்லேண்ட் நிர்வாகிகள் தொடர்ந்த வழக்கில், அறநிலையத்துறை அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பூங்கா அமைத்துள்ள இடம் தொடர்பான நில விவகாரம் விசாரணை, நில […]

#Chennai 2 Min Read
Default Image

#BREAKING: மாற்றுத்திறனாளிகள், முதியவர்களுக்கு இவைகளை அமைக்க தமிழ்நாடு அரசு உத்தரவு!

மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டுக்காக சக்கர நாற்காலிகளை கொள்முதல் செய்ய முதுநிலை திருக்கோயில் அலுவலர்களுக்கு அரசு உத்தரவு. தமிழகத்தில் 48 முதுநிலை திருக்கோயில்களில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் எளிதில் தரிசனம் செய்ய ஏதுவாக சாய்வு தளங்கள் மற்றும் சக்கர நாற்காலிகள் அமைக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டுக்காக சக்கர நாற்காலிகளை கொள்முதல் செய்ய முதுநிலை திருக்கோயில் அலுவலர்களுக்கு அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பயன்படும் வகையில் திருக்கோயில்களில் சக்கர நாற்காலி வசதி […]

#TNGovt 4 Min Read
Default Image

அயோத்தியா மண்டப வழக்கு – உயர்நீதிமன்றம் உத்தரவு

அயோத்தியா மண்டப நிர்வாகத்தை இந்து சமய அறநிலையத்துறை எடுத்த உத்தரவு ரத்து. சென்னை மேற்கு மாம்பலம் அயோத்தியா மண்டபத்தை அறநிலையத்துறை கையகப்படுத்திய உத்தரவை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம். அறநிலையத்துறையின் உத்தரவை உறுதி செய்த தனி நீதிபதி உத்தரவும் ரத்து செய்யப்பட்டது. கோயிலை நிர்வகிக்க அறநிலையத்துறை அதிகாரியை நிமியத்த உத்தரவும் ரத்து செய்யப்படுவதாக நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. அனைத்து தரப்பு விளக்கத்தையும் கேட்டபின் சட்டத்திற்கு உட்பட்டு புதிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என ஸ்ரீராம் சமாஜம் தாக்கல் செய்த […]

#Chennai 3 Min Read
Default Image