கொழும்பு : இன்று நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியில் இலங்கை அணி ஆஸ்திரேலியாவை 174 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது. முன்னதாக, ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இப்பொது ஒருநாள் தொடரை இலங்கை அணி வென்று காட்டியுள்ளது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து […]
கொழும்பு : இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி இன்று கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச மைதானத்தில் காலை 10 மணி அளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியா அணி டெஸ்டில் 2 போட்டிகளிலும் வென்றது போல இலங்கை அணி 2 போட்டிகளிலுமே வெற்றி […]
கொழும்பு : இலங்கைக்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே 2 டெஸ்ட் போட்டிகள் நிறைவடைந்ததில் இரு போட்டிகளிலுமே ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று தொடரை வென்றது. அதனை அடுத்து, கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி கொழும்புவில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியை அடுத்து 2வது ஒருநாள் போட்டியும் அதே […]