சொத்து குவிப்பு வழக்கில் ஆ.ராசா உள்ளிட்ட 5 பேருக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல். கடந்த 2015-ஆம் ஆண்டு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஆ.ராசா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட 16 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்திருந்தது. இதன்பின் ஆ.ராசாவுக்கு சொந்தமான தமிழகம், டெல்லி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. இதனிடையே, 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் நடத்தப்பட்ட சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஒரு சில ஆவணங்கள் தான் வருமானத்துக்கு அதிகமாக […]
விருதுநகரில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 680 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல். விருதுநகரில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 680 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யபட்டுள்ளது. ஹரிஹரன் உள்பட 4 பேர் தொடர்பான 440 பக்க குற்றப்பத்திரிகை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் பள்ளி மாணவர்கள் 4 பேர் தொடர்பாக 240 பக்க குற்றப்பத்திரிகை விருதுநகர் இளம்சிறார் குழுமத்தில் தாக்கல் செய்யப்பட்டது. கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் […]
சசிகலாவுக்கு எதிரான வழக்கில் பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் ஊழல் தடுப்பு போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் லஞ்சம் கொடுத்து சொகுசு வசதி பெற்றதாக சசிகலா மீது குற்றச்சாட்டப்பட்டியிருந்த நிலையில், தற்போது சசிகலாவுக்கு எதிரான வழக்கில் பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் கர்நாடக ஊழல் தடுப்பு போலீசார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். நீதிபதி கடும் எச்சரிக்கைக்குப் பிறகு, குற்றப்பத்திரிகை தாக்கலான நிலையில், இந்த வழக்கு செப்டம்பர் 7-ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.
பப்ஜி மதன் மீதான வழக்கில் 1600 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை காவல்துறை தாக்கல் செய்துள்ளது. பப்ஜி மதன் மற்றும் அவரது மனைவி கீர்த்திகா மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கில் 32 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளதாக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் தகவல் உள்ளதாக கூறப்படுகிறது. 150க்கும் மேற்பட்டோர் புகார் அளித்த நிலையில், 32 பேர் மட்டும் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளனர். கொரோனா காலத்தில் உதவி செய்வதாக 2,848 பேரிடம் […]