கொரோனா பாதிப்பு குறைவாக இருந்தாலும் 10 நாட்களுக்கு மொத்தம் ரூ.2,31,820 வசூலிக்கலாம் என்று பரிந்துரை செய்துள்ளது. கொரோனா பாதிப்பு குறைவாக இருந்தால் ஒரு நாளைக்கு தனியார் மருத்துவமனைகளில் ரூ.23,182 வசூலிக்கலாம். சிகிச்சை கட்டணத்துடன் உணவு உள்ளிட்டவற்றிக்காக நாள்தோறும் ரூ.9,600 வரை என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனை கட்டண விவரங்களை அரசுக்கு பரிந்துரைத்தது இந்திய மருத்துவ கவுன்சில் தமிழக பிரிவு. கொரோனா பாதிப்பு குறைவாக இருந்தாலும் 10 நாட்களுக்கு மொத்தம் ரூ.2,31,820 வசூலிக்கலாம் என்றும் பரிந்துரை செய்துள்ளது. […]
10000, 15000 மற்றும் 20000 mAh திறன் கொண்ட உயர் திறன் பவர் பேங்குகளை ஜெப்ரானிக்ஸ் அறிமுகப்படுத்துகிறது. இந்த பவர் பேங்குகள் ட்யூயல் வெளியீடு மற்றும் LED டார்ச் போன்ற அம்சங்களுடன் வருகின்றன.இதன்மூலம் பவர் பேங்க்கிலும் தனது புதிய பதிப்பை தொடங்கிவிட்டது இன் நிறுவனம். தகவல் தொடர்பு சாதனங்கள், ஆடியோ/ வீடியோ மற்றும் கண்காணிப்பு சாதனங்கள் முதலியவற்றில் ஜெப்ரானிக்ஸ் இந்தியாவின் முன்னணி நிறுவனம் ஆகும். அவர்கள் தற்போது ZEB-PG10000D, ZEB-PG15000D, ZEB-PG20000D ஆகிய பவர் பேங்க் வரிசைகளை […]