தற்பொழுது பலருக்குமே பெரும் பிரச்சனையாக இருப்பது பற்களில் உள்ள மஞ்சள் கறை தான். இந்த மஞ்சள் கறைகளால் பிறர் முன்பு துணிவாக சிரித்து பேசுவதற்கு கூட அச்சப்பட வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. பற்களில் மஞ்சள் கறை உருவாவதற்கான காரணம் என்ன தெரியுமா? நமது பல்லின் வெளிப்புற பகுதிக்கு எனாமல் என்று பெயர். இந்த எனாமலுக்கு அடுத்த பகுதி தான் டென்டின். இந்த டென்டின் என்ன நிறத்தில் அமைகிறதோ அதுவே ஒருவரின் பல்லின் நிறம். சிலருக்கு டென்டினே சற்று […]