வீட்டில் சப்பாத்தி மீந்து போய்விட்டதா? இப்படி அதில் நூடுல்ஸ் செய்து கொடுத்து பாருங்கள். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவாக இந்த காலத்தில் இருப்பது நூடுல்ஸ். அதிலும் பெரியவர்களால் சமைக்க நேரம் இல்லாத சமயத்தில் ஈசியாக சமைத்துக் கொடுப்பதற்காக நூடுல்ஸ் செய்து கொடுத்துவிடுவார்கள். அதன் சுவை மிகவும் அருமையாக இருப்பதால் குழந்தைகளும் அதனை மீண்டும் மீண்டும் செய்ய கேட்பார்கள். ஆனால் இதனை அடிக்கடி செய்வதனால் உடலுக்கு பல்வேறு தீமைகள் ஏற்படும். அதனால் மீந்துபோன சப்பாத்தியை வைத்து சுவையான நூடுல்ஸ் […]
இல்லத்தரசிகளே! நாம் நமது வீடுகளில் சப்பாத்தி செய்யும் போது, சுவையாகவும் மென்மையாகவும் இருக்க வேண்டுமென்றால் கீழ்க்காணும் வழிமுறைகளைப் பின்பற்றுங்கள். நம் நமது வீடுகளில் காலையிலோ அல்லது இரவு நேரத்திலோ டிபன் செய்து சாப்பிடுவது உண்டு. அதிலும் சப்பாத்தி என்றாலே சிறியவர்கள் முதல் முதியோர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவது. இந்த சப்பாத்தி சுவையாகவும் மென்மையாகவும் இருக்க வேண்டுமென்றால் கீழ்க்காணும் வழிமுறைகளைப் பின்பற்றுங்கள். சப்பாத்தி மாவு பிசைவதற்கு முன்னால், கையில் சிறிதளவு உப்பைத் தடவிக் கொண்டால் கையில் சப்பாத்தி […]
மத்திய பிரதேசத்தில் சூடாக சப்பாத்தி சுட்டுத்தரவில்லை என மாமியாரை தடியால் அடித்து கொன்ற மருமகனை காவல்துறையினர் கைது செய்தனர். மத்தியப்பிரதேச மாநிலம், பிலோ கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். 35 வயதாகும் இவர், தனது மாமியாருடன் வசித்து வருகிறார். கடந்த திங்கட்கிழமை, இவர் வேலை முடித்து நள்ளிரவில் வீடு திரும்பினார். அப்பொழுது 55 வயதாகும் அவரின் மாமியார், சுட்டு வைத்த சப்பாத்தியை தட்டில் வைத்துள்ளார். அதனை பார்த்து ஆத்திரமடைந்த சுரேஷ், சப்பாத்தி ஆறியதாகவும், தனக்கு சூடாக சப்பாத்தி சுட்டு […]