தமிழகம் முழுவதும் மாவட்ட நீதிபதிகள் 28 பேர் பணியிட மாற்றம் என சென்னை ஐகோர்ட் தலைமை பதிவாளர் குமரப்பன் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழக முழுவதும் மாவட்ட நீதிபதிகள் 28 பேர் பணியிட மாற்றம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் தலைமை பதிவாளர் குமரப்பன் உத்தரவு பிறப்பித்துள்ளார். புதுக்கோட்டை முதன்மை மாவட்ட நீதிபதி இளங்கோவன் மதுரை மகளிர் நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மகளிர் நீதிபதியாக அம்பிகா உள்பட 28 மாவட்ட நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்து நியமனம் செய்யப்பட்டுள்ளது. மேலும், […]
கொரோனா வைரஸ் முன்னெச்சிரிக்கை நடவடிக்கையாக சென்னையில் மார்ச் 23 முதல் 31 வரை மெட்ரோ ரயில் சேவைகளில் மாற்றம் என சிஎம்ஆர்எல் (CMRL) தெரிவித்துள்ளது. இதுகுறித்து விரிவான அறிக்கையை வெளியிட்ட அந்நிறுவனம், காலை 4.30 மணி முதல் 6 மணி வரை, காலை 10 மணிமுதல் மாலை 4 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் இரவு 11 மணிவரை ரயில்கள் ஓடாது என தெரிவித்தனர். இந்நிலையில்,மார்ச் 23 முதல் காலை 6 முதல் 8 […]