நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் சரவணன் மற்றும் சாண்டி இருவரும் கலந்து கொண்டனர். இந்நிலையில், இந்நிகழ்ச்சியில் சரவணன் கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் இல்லத்திலிருந்து சரவணன் வெளியேற்றப்பட்டபோது, பிக்பாஸ் பிரபலங்கள் அனைவருமே கதறி அழுதனர். ஆனால், சாண்டி இன்னும் பிக்பாஸ் வீட்டிற்குள் தான் உள்ளார். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட சரவணன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி குடும்பத்தை சந்தித்துள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி […]