விண்ணில் ஏவப்பட்ட சந்திராயன் 2 விண்கலத்திலிருந்து விக்ரம் லேண்டர் தனியாக பிரிக்கப்பட்டு நிலவின் தரைப்பகுதிக்கு செலுத்தபட்டது. ஆனால், அது கடைசி நேரத்தில் நிலவின் தரைப்பகுதியில் இருந்து 300 மீட்டர் தொலைவில் துரதிஷ்டவசமாக தகவல் தொடர்பு துண்டிக்கபட்டது. இதனால், நிலவின் தென்துருவ தரை பகுதியை அடையும் முயற்சி தோல்வியில் முடிந்தது. இஸ்ரோ தலைவர் சிவன் அண்மையில் டெல்லி ஐஐடி கல்லூரியில், 50 வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டார், அப்போது இது குறித்து பேசினார். மீண்டும் நிலவில் தரையிறங்கும் முயற்சி […]
இஸ்ரோ முதலில் சந்திராயன் 2 விண்கலத்தை ஜூலை 15 ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் என முதலில் தெரிவித்தது. ஆனால், தொழில் நுட்ப கோளாறு காரணமாக இந்நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து கோளாறுகள் சரிசெய்யப்பட்டு, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ விண்வெளி மையத்தில் இருந்து சந்திராயன் 2 விண்கலம் ஜூலை 22 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. நிலவை சுற்றிவரும் சந்திராயன் 2 விண்கலம் நிலவின் புகைப்படத்தை 2650 கி.மீ. தூரத்தில் இருந்து நிலவை புகைப்படம் எடுத்து […]
கடந்தமாதம் ஜூலை 22ஆம் தேதி, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் ஸ்ரீகரிக்கோட்டாவில் இருந்து சந்திராயன் 2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. நிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சி செய்ய இந்த சந்திராயன் 2 விண்ணில் செலுத்தப்பட்டது. இது ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை [பூமியின் வட்டப்பாதையில் சுற்றி அதன் பிறகு நிலவின் வட்டப்பாதையை சென்றடையும். அந்த வகையில் இன்று பூமியின் வட்டப்பாதையில் இருந்து முழுவதுமாக வெளியேறி தற்போது நிலவின் வட்டப்பாதையை சுற்றி வருகிறது. இது குறித்து, இஸ்ரோ […]