Tag: Chandrayaan2

நாசாவுக்கு முன்பே கண்டுபிடித்தது நாங்கள்தான்-இஸ்ரோ தலைவர் சிவன்

இஸ்ரோ நிறுவனம் கடந்த ஜூலை 22-ஆம் தேதி சந்திரயான்-2 விண்கலத்தை விண்ணில் ஏவியது.சந்திரயான்-2  விண்கலத்தில் இருந்து கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி விக்ரம் லேண்டரை நிலவின் தென்துருவத்தில் தரை இறக்கும் முயற்சி செய்யப்பட்டது . ஆனால் இந்த முயற்சி தோல்வியில் முடிந்துவிட்டது . விக்ரம் லேண்டர் விழுந்த இடத்தை அமெரிக்காவில் நாசா நிறுவனம்  அனுப்பிய செயற்கைக்கோள் படங்கள் மூலம்  கண்டறியப்பட்டுள்ளது.சண்முக சுப்பிரமணியன் என்ற தமிழ்நாட்டை சேர்ந்தவர் அனுப்பிய மெயில் மூலமாக லேண்டர் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்ட்டது.இந்நிலையில் இது […]

Chandrayaan2 2 Min Read
Default Image

விக்ரம் லேண்டரை கண்டுபிடித்த மதுரை இளைஞர்..!

சந்திராயன் விண்கலம் மூலம் நிலவின் தென்துருவத்தை ஆராய இஸ்ரோ விஞ்ஞானிகளால் விக்ரம் லேண்டர் அனுப்பப்பட்டது.அந்த விண்கலத்தில் இருந்து ஆர்பிட்டர் பகுதி நிலவின் சுற்றுப் பாதைக்கு செலுத்தப்பட்டது. ஆர்பிட்டரில்  இருந்து விக்ரம் என்னும் பெயரிடப்பட்ட லேண்டர் பகுதி நிலவை நோக்கி தரையிறக்கப்பட்டது. அப்போது நிலவின் தரைப்பகுதிக்கு 2.1 கிலோ மீட்டர் தூரம் இருக்கையில் லேண்டர் உடனான தகவல் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து லேண்டரை  கண்டுபிடிக்கும் பணியில் இஸ்ரோவிற்கு நாசா உதவியது. தற்போது விக்ரம் லெண்டரின் பகங்கள் கண்டுபிடித்து நாசா புகைப்படங்களை […]

Chandrayaan2 3 Min Read
Default Image

பிரதமர் மோடியிடம் கண்ணீர் விட்ட இஸ்ரோ தலைவர் சிவன் !கட்டியணைத்து ஆறுதல் கூறிய பிரதமர்

கண்கலங்கிய இஸ்ரோ தலைவர் சிவனுக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆறுதல் கூறினார். நிலவின் தென் துருவத்தில் ஆராய்ச்சிப்பணிகளை மேற்கொள்ள இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சார்பில் கடந்த ஜூலை மாதம் சந்திராயன் -2 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. இதனையடுத்தது சந்திராயன் -2 விண்கலத்தின் முக்கிய  வேலையான விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்கும் போது 2.1 கி.மீ தொலைவில் தகவல் தொடர்பை இழந்தது.இதனால் இந்தியா மட்டும் அல்லாது உலகம் முழுவதும் இதனை எதிர் பார்த்து இருந்த விஞ்ஞானிகள் […]

#ISRO 3 Min Read
Default Image

சரித்திரம் படைக்கிறது சந்திராயன் 2! இந்திய அளவில் ட்ரெண்ட் செய்து கொண்டாடும் நெட்டிசன்கள்!

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள இஸ்ரோவில் இருந்து சந்திராயன் 2 விண்கலம் ஜூலை 22ஆம் தேதி ஜிஎஸ்எல்வி விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. முதலில் பூமியின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றிவந்து, பிறகு பூமி சுற்றுவட்டப்பாதையில் இருந்து விலகி, நிலவின் சுற்றுவட்டப்பாதைக்கு மாறியது. தற்போது முழுவதுமாக நிலவினை நெருங்கிவிட்டது சந்திராயன் 2. இந்த சந்திரயான் 2 ஆர்பிட்டரில் இருந்து, விக்ரம் எனும் பெயரிடப்பட்ட லேண்டர் பிரிக்கப்பட்டு நிலவினில் தரையிறக்கப்படுகிறது. பின்னர் இந்த லேண்டரில் இருந்து பிரக்யான் எனும் பெயரிடப்பட்ட சாதனம் மூலம் […]

#ISRO 3 Min Read
Default Image

நிலவில் சரித்திரம் படைக்க காத்திருக்கும் சந்திரயான்-2!இதுவரை கடந்த வந்த பாதை

நிலவில் சாதனை படைக்க காத்திருக்கும் சந்திராயன் -2 இதுவரை கடந்த வந்த பாதையை பார்ப்போம்… ஜூலை 22 ஆம் தேதி பிற்பகல் 2.43 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி மையத்தில் இருந்து சந்திராயன் -2 விண்கலம் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலமாக விண்ணில் ஏவப்பட்டது. இதன்பின் புவி சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட சந்திராயன் 2  விண்கலம், படிப்படியாக 5 முறை புவி வட்டப்பாதையில் உயர்த்தப்பட்டது. கடந்த  ஆகஸ்டு 14-ஆம்  தேதி ‘சந்திரயான்-2’ விண்கலம் புவி […]

#ISRO 4 Min Read
Default Image

நிலவின் தென் துருவத்தில் ரோவர் பிரக்யான் செயல்படும் விதம் என்ன ?வெளியான வீடியோ இதோ

ரோவர் பிரக்யான்  செயல்படும் விதம் குறித்த வீடியோ  வெளியிடப்பட்டுள்ளது. சந்திராயன் 2 விண்கலம் நாளை அதிகாலை நிலவில் தரையிறங்க உள்ளது.இதற்காக நாடே பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வருகிறது.இதனை பிரதமர் நரேந்திர மோடி பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்தில் இருந்து நேரில் காணவுள்ளார். இந்த நிலையில் இஸ்ரோ நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.அதாவது அந்த வீடியோவில்  நிலவின் தென் துருவத்தில் ரோவர் பிரக்யான்  செயல்படும் விதம் குறித்த வீடியோ இன்று வெளியிடப்பட்டுள்ளது.

#ISRO 2 Min Read
Default Image

நிலவில் இறங்கும் சந்திரயான் 2!பிரதமர் மோடியுடன் அமர்ந்து நேரில் காட்சியை காண இருக்கும் மாணவர்கள்

பிரதமருடன் சந்திராயன் -2 நிலவில் இறங்கும் நிகழ்வை மாணவர்கள் கண்டுகளிக்க உள்ளனர். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி மையத்தில் இருந்து கடந்த ஜூலை 22 ஆம் தேதி சந்திராயன் -2 விண்கலம் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலமாக விண்ணில் ஏவப்பட்டது.இந்த நிலையில் சந்திராயன் 2 விண்கலம் நாளை நிலவில் தரையிறங்கவுள்ளது.அதுவும் நிலவின் தென்துருவத்தில் சந்திராயன் 2 விண்கலம் தரையிறங்கவுள்ளது .உலகமே இதனை உற்றுநோக்கி உள்ளது. இந்த அறிய நிகழ்வை பிரதமர் நரேந்திர மோடி பெங்களூரில் உள்ள […]

#ISRO 3 Min Read
Default Image

சந்திராயன் 2 விண்கலம் எடுத்த நிலவின் புகைப்படத்தை வெளியிட்டது இஸ்ரோ

ஜூலை 15 ஆம் தேதி  சந்திராயன் 2 விண்கலம் விண்ணில் ஏவப்படுவதாக முதலில் இஸ்ரோ தெரிவித்தது.ஆனால் தொழில் நுட்ப கோளாறு காரணமாக விண்னில் ஏவப்படும் தேதி ஒத்திவைக்கப்பட்டது.  இதனையடுத்து கோளாறுகள் சரிசெய்யப்பட்டு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி மையத்தில் இருந்து  சந்திராயன் 2 விண்கலம் கடந்த ஜூலை  22 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. Take a look at the first Moon image captured by #Chandrayaan2 #VikramLander taken at a […]

#ISRO 2 Min Read
Default Image

பூமிக்கு குட்பை சொன்ன சந்திராயன் 2 !நிலவை நோக்கிய பயணம் தொடங்கியது

நிலவை நோக்கி சந்திராயன் 2 தனது பயணத்தை தொடங்கியுள்ளது. ஜூலை 15 ஆம் தேதி  சந்திராயன் 2 விண்கலம் விண்ணில் ஏவப்படுவதாக முதலில் இஸ்ரோ தெரிவித்தது.ஆனால் தொழில் நுட்ப கோளாறு காரணமாக விண்னில் ஏவப்படும் தேதி ஒத்திவைக்கப்பட்டது.  இதனையடுத்து கோளாறுகள் சரிசெய்யப்பட்டு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி மையத்தில் இருந்து  சந்திராயன் 2 விண்கலம் கடந்த ஜூலை  22 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. #ISRO Today (August 14, 2019) after the Trans […]

#ISRO 2 Min Read
Default Image

முதல்முறையாக பூமியை படம்பிடித்த சந்திராயன் 2

சந்திராயன் 2 விண்கலம் ஜூலை 15 ஆம் தேதி விண்ணில் ஏவப்படுவதாக முதலில் இஸ்ரோ தெரிவித்தது.ஆனால் தொழில் நுட்ப கோளாறு காரணமாக விண்னில் ஏவப்படும் தேதி ஒத்திவைக்கப்பட்டது.  இதனையடுத்து கோளாறுகள் சரிசெய்யப்பட்டு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி மையத்தில் இருந்து  சந்திராயன் 2 விண்கலம் கடந்த ஜூலை  22 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட  இஸ்ரோ நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில்,சந்திரயான்-2 விண்கலம், வெற்றிகரமாக பூமியின் 4வது சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தபட்டது […]

#ISRO 3 Min Read
Default Image

வெற்றிகரமாக பூமியின் 4வது சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தபட்டது சந்திரயான்-2

சந்திராயன் 2 விண்கலம் ஜூலை 15 ஆம் தேதி விண்ணில் ஏவப்படுவதாக முதலில் இஸ்ரோ தெரிவித்தது.ஆனால் தொழில் நுட்ப கோளாறு காரணமாக விண்னில் ஏவப்படும் தேதி ஒத்திவைக்கப்பட்டது.  இதனையடுத்து கோளாறுகள் சரிசெய்யப்பட்டு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி மையத்தில் இருந்து  சந்திராயன் 2 விண்கலம் கடந்த ஜூலை  22 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட  குறித்த தகவல் ஒன்றை இஸ்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ளது.இஸ்ரோ நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில்,சந்திரயான்-2 விண்கலம், வெற்றிகரமாக பூமியின் […]

#ISRO 2 Min Read
Default Image

சந்திரயான் – 2 விண்கலத்தின் சுற்றுவட்டப் பாதை திட்டமிட்டபடி 2வது முறையாக அதிகரிப்பு

ஜூலை 15 ஆம் தேதி அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் ஏவப்பட இருந்த  சந்திராயன் 2  தொழிநுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இஸ்ரோ தெரிவித்தது.இதன் பின்னர்  இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜூலை 22  ஆம் தேதி பிற்பகல் 2.43 மணிக்கு  சந்திராயன் 2  விண்கலம் ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது என்று  தெரிவித்தது.அதன்படி சந்திராயன் -2 விண்கலம் கடந்த ஜூலை 22 -ஆம் தேதி ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலமாக விண்ணில் […]

#ISRO 2 Min Read
Default Image

நிலவின் வட்டப்பாதைக்கு செல்லும் பணிகளை சந்திரயான்-2 இன்று தொடங்கும் – இஸ்ரோ

கடந்த ஜூலை 22 -ஆம் தேதி சந்திராயன் -2 விண்கலம் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த நிலையில்  புவி வட்டப்பாதையிலிருந்து நிலவின் வட்டப்பாதைக்கு செல்லும் பணிகளை சந்திரயான்-2 இன்று தொடங்கும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.மேலும் ஆகஸ்ட் 14ந் தேதி புவி வட்டப்பாதையில் இருந்து நிலவை நோக்கி சந்திரயான் 2 புறப்படும். ஆகஸ்ட் 20ம் தேதிக்குள் சந்திரயான்-2, நிலவின் சுற்றுவட்டப்பாதையை சென்றடையும் என்றும்  இஸ்ரோ தெரிவித்துள்ளது.    

#ISRO 2 Min Read
Default Image

விண்ணில் பாய்ந்த சந்திரயான்-2!குடியரசுத் தலைவர் ,பிரதமர் வாழ்த்து

சந்திரயான்-2 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு,குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்  மற்றும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளனர். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்  வெளியிட்ட வாழ்த்து செய்தியில், இந்த நாள்  வரலாற்று முக்கியத்துவமான நாள். இந்த நாள் அனைத்து இந்தியர்களும் பெருமைப்பட வேண்டிய நாளாகும். விண்வெளி திட்டத்தில் இந்தியாவின் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக பணியாற்றிய அனைத்து   விஞ்ஞானிகளுக்கும் நன்றி. பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து செய்தியில், இந்திய நாட்டின் வரலாற்றில் இது […]

#ISRO 3 Min Read
Default Image

இந்திய தேசியக்கொடி விண்வெளி அரங்கில் பட்டொளி வீசி பறக்கும்-இஸ்ரோ தலைவர் சிவன்

இன்று  சந்திராயன் -2 விண்கலம் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலமாக விண்ணில் ஏவப்பட்டது. இதன் பின்னர் இஸ்ரோ தலைவர் சிவன் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில்,சோதனைகளை முறியடித்து சந்திரயான்-2 விண்ணில் பறந்துள்ளது.நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் – 2 கால் பதிக்கும். இஸ்ரோ விஞ்ஞானிகளின் கடுமையான உழைப்பிற்கு கிடைத்த வெற்றி இது.கடந்த ஒன்றரை ஆண்டுகள் சிறிதும் ஓய்வின்றி சந்திரயான் 2-க்காக உழைத்தனர். அவர்கள் உழைப்பால் தான் இன்று இந்த சாதனை நடந்துள்ளது. வெற்றிக்கு உழைத்த அனைத்து தரப்பினருக்கும் எனது […]

#ISRO 2 Min Read
Default Image

சந்திரயான் 2 விண்கலத்துக்கான கவுண்டவுன் தொடக்கம்

இன்று சந்திரயான் 2 விண்கலத்துக்கான கவுண்டவுன் தொடங்கியது. ஜூலை 15 ஆம் தேதி அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் ஏவப்பட இருந்த  சந்திராயன் 2  தொழிநுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இஸ்ரோ தெரிவித்தது.இதன் பின்னர்  இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிவிப்பில்,நாளை ( ஜூலை 22  ஆம் தேதி )பிற்பகல் 2.43 மணிக்கு  சந்திராயன் 2  விண்கலம் ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது என்று  தெரிவித்தது. இந்த நிலையில் நாளை விண்ணில் ஏவப்படவுள்ள சந்திரயான் […]

Chandrayaan2 2 Min Read
Default Image

சந்திரயான் 2 விண்ணில் செலுத்தப்படுவதை உலக நாடுகள் மிகுந்த ஆர்வத்துடன் கவனித்து வருகின்றது -சிவன்

இஸ்ரோ தலைவர் சிவன்  செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், இதுவரை யாரும் இறங்காத நிலவின் தென்துருவத்தில் சந்திராயன் -2 இறங்க உள்ளது. சந்திரயான் 2 ஏவுகணை நாளை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்படும்.இன்று மாலை 6.43 மணிக்கு கவுண்டவுன் ஆரம்பம். நாளை பகல் 2.43 மணிக்கு சந்திரயான்-2 விண்ணில் ஏவப்படுகிறது. சந்திரயான் 1 நீர் மூலக்கூறு இருப்பதை கண்டறிந்தது போல் சந்திரயான் 2 விண்ணில் செலுத்தப்படுவதை உலக நாடுகள் மிகுந்த ஆர்வத்துடன் கவனித்து வருகின்றன என்று கூறினார்.  

Chandrayaan2 2 Min Read
Default Image

நாளை விண்ணில் பாய்கிறது சந்திராயன் 2 விண்கலம்

சந்திராயன் 2 விண்கலம்  நாளை விண்ணில் ஏவப்படுகிறது. நிலாவில் விண்கலத்தை இறக்கி ஆய்வு நடத்த இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ திட்டமிட்டது.இதனால்  சந்திராயன் 2 ஜி.எஸ்.எல்.வி. மார்க் – 3 ராக்கெட் மூலம் ஜூலை 15 ஆம் தேதி அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில்  ஏவப்படும் என்று இஸ்ரோ தெரிவித்தது.ஆனால் அன்று  ஏவப்பட இருந்த  சந்திராயன் 2  தொழிநுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இஸ்ரோ தெரிவித்தது இதன் பின்  இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிவிப்பில்,ஜூலை 22  […]

Chandrayaan2 2 Min Read
Default Image

#BREAKING : சந்திரயான்-2 விண்கலம் வரும் 22-ம் தேதி விண்ணில் ஏவப்படும்-இஸ்ரோ அறிவிப்பு

சந்திராயன் 2 விண்கலம் ஜுலை 22-ம் தேதி விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நிலாவில் விண்கலத்தை இறக்கி ஆய்வு நடத்த இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ திட்டமிட்டது. அதன்படி  சந்திராயன் 2 ஜி.எஸ்.எல்.வி. மார்க் – 3 ராக்கெட் மூலம் ஜூலை 15 ஆம் தேதி அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில்  ஏவப்படும் என்று இஸ்ரோ தெரிவித்தது.ஆனால் அன்று  ஏவப்பட இருந்த  சந்திராயன் 2  தொழிநுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இஸ்ரோ […]

#ISRO 2 Min Read
Default Image

நாளை அதிகாலை விண்ணில் பாய்கிறது சந்திராயன் – 2

ஜூலை 15 ம் தேதி அதிகாலை 2 மணி 15 நிமிடத்தில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள  சதிஷ் தவான் ஏவுகணை மையத்தில் இருந்து  ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது சந்திராயன் 2. சந்திரயான்-2 விண்கலத்தை ஏவுவதற்கான 20 மணி நேர கவுண்டவுன் காலை 6.51 மணிக்கு தொடங்கியது. ஜி.எஸ்.எல்.வி. மார்க் – 3 ராக்கெட் மூலம் நாளை அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் பாய்கிறது சந்திரயான்-2.

#ISRO 1 Min Read
Default Image