சந்திராயன் 1 மற்றும் சந்திராயன் 2 திட்டங்கள் இடையே உள்ள வித்தியாசங்கள் ஒரு பார்வை!

நிலவின் தரைப்பகுதியில் இறங்கி  ஆய்வினை மேற்கொள்ள நாளை அதிகாலை ஸ்ரீஹரிகோட்டா சதீஸ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து சந்திராயன் 2 விண்கலம் விண்ணில் ஏவப்படுகிறது. உலகில் எந்த நாடுகளும் செய்யாத ஒரு புதிய சாதனையை இஸ்ரோ செய்கிறது. இந்த திட்டத்தின் மைய இருப்பவர் இஸ்ரோ தலைவர் சிவன் ஆவர். இந்தியா சார்பில் நிலவை ஆராய முதல் முதலாக அனுப்பப்பட்ட விண்கலம் சந்திராயன் 1 . கடந்த 2008  ம்மா ஆண்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தால் அனுப்பப்பட்டது. … Read more

சந்திராயன் 2 – விண்கலம் நிலவில் செய்யப்போகும் வேலை என்ன – சிறப்பு அலசல்!

நிலவில் ஆராய்ச்சி மேற்கொள்ள விக்ரம் மற்றும் ப்ரயாக்யான் என்ற இரு விண்கலத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் நாளை விண்ணில் அனுப்புகிறது. எந்த உலக நாடுகளும் இதுவரை செய்யாததாய் நிலவில் தரைப்பகுதியில் இறங்கும் விதமாய் இந்த சாதனையை படைக்க இருக்கிறது ISRO. கடந்த 2008 ம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட சந்திராயன் 1 விண்கலமானது நிலவில் தரைப்பகுதியில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து நிலவில் ஆய்வு மேற்கொண்டது. நிலவில் மனிதன் வாசிக்க முடியுமா, நிலவில் … Read more

சந்திராயன் – 2 விண்கலத்தை விண்ணில் ஏவும் பணியில் இஸ்ரோ தீவிரம்

நிலாவில் விண்கலத்தை இறக்கி ஆய்வு நடத்த இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அதன்படி ஜூலை 15 ம் தேதி அதிகாலை 2 மணி 15 நிமிடத்தில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள  சதிஷ் தவான் ஏவுகணை மையத்தில் இருந்து  ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏற்றப்படுகிறது. ஜூலை 15 ம் தேதி விண்ணில் ஏற்றப்படும் இந்த ஏவுகணை செப்டம்பர் 6 ம் தேதி நிலவில் இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ராக்கெட்டை … Read more

சந்திரயான் 2 நிலவுப்பயண திட்டம் குறித்து, இஸ்ரோ தலைவரின் கருத்து..!

சந்திரயான் 2 நிலவுப்பயண திட்டம் குறித்து, இஸ்ரோ தலைவர் கே. சிவன், விண்வெளி ஆராய்ச்சி துறைக்கான மத்திய அரசின் பொறுப்பாளர் ஜிதேந்திர சிங்கிடம் விளக்கினார். சந்திரயான் 2 விண்கலம் இந்த மாதம் நிலவுக்கு செலுத்த திட்டமிட்டிருந்ததாகவும், தற்போது விண்கலத்தில் மேலும் சில சோதனைகளை நடத்தப்படுவதால், விண்ணில் ஏவுவது தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறிய அவர், இதன் காரணமாக சந்திரயான் 2 விண்கலத்தை ஏப்ரல் மாதத்துக்கு பதிலாக அக்டோபர் மாதம் விண்ணில் ஏவ முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். நிலவின் தென் … Read more