Tag: Chandrayaan 2

ஓராண்டு காலமாக நிலவை சுற்றிவந்த சந்திராயன் – 2 வின் தரவுகள் வெளியீடு!

ஓராண்டு காலமாக நிலவை சுற்றிவந்த சந்திராயன் – 2 வின் தரவுகளை இந்திய விண்வெளி ஆய்வு மையமாகிய இஸ்ரோ வெளியிட்டுள்ளது. நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் தேதி ஆந்திர மாநிலத்தில் உள்ள ஹரி ஹரி ஹோட்டவிலிருந்து சந்திராயன்-2 என்னும் விண்கலத்தை அனுப்பி இருந்தது. பல்வேறு விதமான பயணங்களுக்கு பிறகு வெற்றிகரமாக சந்திராயன் விண்கலம் நிலவை நெருங்கியது. இதனை அடுத்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு […]

#ISRO 4 Min Read
Default Image

ஒரு ஆண்டு என நிர்ணயிக்கப்பட்ட சந்திராயன்-2 ஆர்பிட்டார் ஆய்வுப்பணியை 7 ஆண்டுகள் வரை தொடரும் – இஸ்ரோ விஞ்ஞானிகள்!

சந்திராயன் 2 விண்கலத்தின் ஆர்பிட்டார் 7 ஆண்டுகள் வரை ஆய்வு பணியை தொடரும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர். உலகிலேயே முதல் முறையாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திராயன்-2 என்னும் விண்கலத்தை கடந்த ஆண்டு ஜூலை 22 ஆம் தேதி விண்ணில் ஏவியிருந்தது. தரையிறங்குவதில் தோல்வியைத் தழுவி இருந்தாலும் இந்த விண்கலம் நிலவின் சுற்றுப்பாதையில் கடந்த ஒரு ஆண்டாக ஆய்வுகள் மற்றும் தரவுகளை நல்ல முறையில் அனுப்பி வருகிறது. […]

Chandrayaan 2 4 Min Read
Default Image

சந்திராயன் 2 வில் இருந்த ரோவர் நிலவில் நகர்ந்துகொண்டு இருக்கிறது.! சென்னை தொழில்நுட்ப வல்லுநர் தகவல்.!

ரோவர் பிரஜயன் நிலவின் தரைப்பரப்பில் நகர்ந்துகொண்டு தொடர்ந்து விக்ரம் லேண்டருக்கு தகவல் அனுப்பி வருவதாகவும், ஆனால், விக்ரம் லேண்டருக்கும், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்குமான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை என தொழில்நுட்ப வல்லுநர் சண்முக சுப்பிரமணியம் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கடந்தாண்டு நிலவின் தென்துருவத்தை ஆராய இந்தியாவில் இருந்து சந்திராயன் 2 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. அதில் இருந்த விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் கடைசி சில நிமிடங்களில் விஞ்ஞானிகளுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டு, நிலவின் மேற்பரப்பில் கிழே […]

#ISRO 4 Min Read
Default Image

#2019 RECAP: சந்திராயன்-2 விண்ணில் ஏவப்பட்டது முதல் விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டது வரை .!

கடந்த ஜூலை 22-ம் தேதி ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ஏவுகணை மூலமாக சந்திரயான்- 2 விண்ணில் ஏவப்பட்டது. செப்டம்பர் 7-ம் தேதி நிலவிலிருந்து 2.1 கி.மீ  தொலையில் விக்ரம் லேண்டருக்கும் இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்துக்கும் இடையேயான தொடர்பு துண்டிக்கப்பட்டது. சந்திராயன்-2 விண்கலம் ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் மூலம் ஜூலை 15 ஆம் தேதி அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் ஏவப்பட இருந்த நிலையில் சந்திராயன் 2  தொழிநுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இஸ்ரோ தெரிவித்தது.இதன் […]

Chandrayaan 2 7 Min Read
Default Image

கண்டுபிடிக்கப்பட்டது விக்ரம் லேண்டர்! நாசா வெளியிட்ட புகைப்படங்கள்!

நிலவின் தென் துருவத்தை ஆராய இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து சந்திராயன் 2விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. விண்ணில் ஏவப்பட்ட சந்திராயன் 2 விண்கலத்தில் இருந்து ஆர்பிட்டர் பகுதி பிரிந்து நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வர தொடங்கியது. அதில் இருந்து விக்ரம் லேண்டர் பகுதி தனியாக பிரிக்கப்பட்டு, நிலவின் தரை பகுதியை நோக்கி தரையிறக்கப்பட்டது. விக்ரம் லேண்டர், நிலவின் தரைப்பகுதிக்கு 2 கிமீ தூரம் இருக்கும் நிலையில் அதனுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் விக்ரம் லேண்டர் இருப்பிடம் […]

#ISRO 3 Min Read
Default Image

சந்திராயன் 2 திட்டம் 98 சதவீத வெற்றி என்பது ஆராய்ச்சி குழுவின் முடிவு! எனது சொந்த கருத்து அல்ல! இஸ்ரோ தலைவர் சிவன் விளக்கம்!

சந்திராயன்-2 நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக இஸ்ரோவில் இருந்து சந்திராயன்-2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இதில் ஆர்பிட்டர் பகுதியிலிருந்து, விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவ தரைப்பகுதியில் தரையிரக்கப்பட்டது. ஆனால் லேண்டர் நிலவின் தரைப்பகுதியை நோக்கி செல்லும்போது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக லேண்டர் சிக்னல் கிடைக்காமல் போனது. பின்னர், விக்ரம் லெண்டரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது. தேடும் பணியில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவும் இணைந்து கொண்டது. ஆனால் இறுதிவரை லேண்டர் கிடைக்கவில்லை. இந்நிலையில் […]

Chandrayaan 2 4 Min Read
Default Image

இஸ்ரோ தலைவர் சிவன் மற்றும் அவரது குழுவினருக்கு குடியரசுத் தலைவர் பாராட்டு

இஸ்ரோ தலைவர் சிவன் மற்றும் அவரது குழுவினருக்கு குடியரசுத் தலைவர் பாராட்டு தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை 22-ஆம் தேதி நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக   ராக்கெட் மூலம் சந்திராயன் 2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. நிலவின் தென் துருவத்தை விக்ரம் லேண்டர் நெருங்கைகளில் துரதிஷ்டவசமாக லேண்டருடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.ஆனாலும் இஸ்ரோவின் இந்த முயற்சியை அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்  டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை  இஸ்ரோ தலைவர் சிவன் சந்தித்தார். இஸ்ரோ தலைவர் […]

Chandrayaan 2 2 Min Read
Default Image

சந்திராயன்-2வை விண்ணில் செலுத்திய ராக்கெட் மூலம் 3 இந்தியர்கள் விண்ணில் பறக்க உள்ளனர்! இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்!

கடந்த ஜூலை 22-ஆம் தேதி நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக ஜி.எஸ்.எல்.வி எம்.கே 111 ராக்கெட் மூலம் சந்திராயன் 2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. நிலவின் தென் துருவத்தை விக்ரம் லேண்டர் நெருங்கைகளில் துரதிஷ்டவசமாக லேண்டருடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் சந்திராயன் 2 முயற்சி முழுமையாக நிறைவேறாமல் போனது. தற்போது இஸ்ரோவானது, இந்திய விண்கலத்தில் மனிதனை விண்ணில் அனுப்பும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு ககன்யான் எனும் பெயரிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை பற்றி மேலும் […]

#ISRO 3 Min Read
Default Image

விக்ரம் லேண்டரை தொடர்புகொள்ள முடியவில்லை! இஸ்ரோ தலைவர் சிவன் அறிவிப்பு!

நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக சந்திராயன்-2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. அதிலிருந்து ஆர்பிட்டர் பகுதி நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றி தொடர் ஆராய்ச்சிகளை செய்து வருகிறது. ஆர்பிட்டர் பகுதியிலிருந்து நிலவின் தரைப்பகுதியில் ஆராய்ச்சி செய்வதற்காக அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டர் துரதிர்ஷ்டவசமாக நிலவில் தரையிரங்குகையில், நிலவின் தரைக்கு சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் போது இஸ்ரோவுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. பின்னர்,  ஆர்பிட்டர் மூலம் விக்ரம் லேண்டரை தீவிரமாக தேடி இஸ்ரோ களம் இறங்கியது. மேலும், இந்திய விண்வெளி […]

#ISRO 3 Min Read
Default Image

நாளை முதல் நிலவின் உறைபனியில் விக்ரம் லேண்டர்! வருத்தத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகள்!

நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக சந்திராயன்-2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. அதிலிருந்து ஆர்பிட்டர் பகுதி நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றி தொடர் ஆராய்ச்சிகளை செய்து வருகிறது. ஆர்பிட்டர் பகுதியிலிருந்து நிலவின் தரைப்பகுதியில் ஆராய்ச்சி செய்வதற்காக அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டர் துரதிர்ஷ்டவசமாக நிலவில் தரையிரங்குகையில், நிலவின் தரைக்கு சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் போது இஸ்ரோவுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. பின்னர்,  ஆர்பிட்டர் மூலம் நிலவை தேடும் பணியில் விக்ரம் லேண்டர் தீவிரமாக களம் இறங்கியது. இந்திய விண்வெளி […]

#ISRO 4 Min Read
Default Image

ஆர்பிட்டர் ஆராய்ச்சிக்களை சிறப்பாக செய்து வருகிறது! இஸ்ரோ டிவிட்டரில் தகவல்!

நிலவின் தென்துருவத்தை ஆராய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ சந்திராயன் 2 விண்களத்தை விண்ணில் செலுத்தியது. அதில் இருந்து பிரிந்த ஆர்பிட்டர் பகுதி நிலவின் வட்டப்பாதையில் சுற்றி வருகிறது. ஆர்பிட்டரில் இருந்து, தென்துருவ நிலவின் தரைப்பகுதியை ஆராய விக்ரம் லேண்டர் தரையிறக்கப்பட்டது. அப்போது நிலவின் தரையினை நெருங்குகையில் விக்ரம் லேண்டர், இஸ்ரோவுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. பின்னர், மீண்டும் லெண்டருடனான தொடர்பை மீட்க இஸ்ரோ விஞ்ஞானிகள் போராடி வருகின்றனர். தற்போது இஸ்ரோ தனது டிவிட்டர் பக்கத்தில், ‘ […]

#ISRO 3 Min Read
Default Image

‘ஹலோ விக்ரம்’ : குறுஞ்செய்தி அனுப்பிய நாசா! கண்டுகொள்ளாத லேண்டர் விக்ரம்!

நிலவின் தென்துருவத்தை ஆராய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ சந்திராயன் 2 விண்களத்தை விண்ணில் செலுத்தியது. அதில் இருந்து பிரிந்த ஆர்பிட்டர் பகுதி நிலவின் வட்டப்பாதையில் சுற்றி வருகிறது. ஆர்பிட்டரில் இருந்து, தென்துருவ நிலவின் தரைப்பகுதியை ஆராய விக்ரம் லேண்டர் தரையிறக்கப்பட்டது. அப்போது நிலவின் தரையினை நெருங்குகையில் விக்ரம் லேண்டர், இஸ்ரோவுடனான தொடர்பை துண்டித்தது. இதனால், மீண்டும் லெண்டருடனான தொடர்பை மீட்க இஸ்ரோ போராடி வருகிறது. லெண்டரை தேடும் பணியில் அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான […]

#ISRO 3 Min Read
Default Image

தகவல் தொடர்பு இல்லாத விக்ரம் லேண்டர்! சம்பளத்தை உயர்த்தாமல் அதிர்ச்சியளித்த மத்திய விண்வெளித்துறை!

சந்திராயன்-2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டும் இறுதியாக ‘விக்ரம்’ லேண்டர் நிலவில் தரையிறக்கிய பின்னும் அதனுடன் இன்னும் தகவல் தொடர்பு கிடைக்கப்பெறவில்லை.  லேண்டர் விக்ரம் உடனான தகவல் தொடர்பை மீட்க இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் புதிய 6வது மத்திய ஊதிய ஆணையத்தின் பரிந்துரை மற்றும் செயல்பாட்டின் அடிப்படையில் 40 சதவீத ஊக்கத்தொகை அளிக்கும் திட்டத்தை செயல்படுத்துவதை கருத்தில் கொண்டு எஸ்டி, எஸ்இ, எஸ்எஃப் மற்றும் எஸ்ஜிஆகிய பிரிவில் உள்ள விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் ஆகியோருக்கு […]

#ISRO 3 Min Read
Default Image

‘லேண்டர் கண்டுபிடிக்க பட்டாலும் இதுவரை அதனுடன் தகவல் தொடர்பு இல்லை’ – இஸ்ரோ அதிரடி ட்வீட்!

நிலவின் தென்துருவத்தில்  ஆராய்ச்சிகளை மேற்கொள்ள இஸ்ரோவின் மூலம் விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து, ஆர்பிட்டர் பகுதி நிலவின் வட்டப்பாதையில் செலுத்தப்பட்டது. இந்த ஆர்பிட்டர் பகுதியில் இருந்து விக்ரம் லேண்டர் பகுதியானது பிரிக்கப்பட்டு நிலவின் தரை பகுதியை நோக்கி அனுப்பப்பட்டது. அப்ப்போது நிலவின் தரையை நெருங்குகையில், நிலவின் தரையில் இருந்து 2.1 கிமீ தொலைவில் இருக்கும் பொது லேண்டர் உடனான தொடர்பு துண்டிக்கக்ப்பட்டது. இதனை அடுத்து,நிலவின் வட்டப்பாதையில் சுற்றிவரும் ஆர்பிட்டர் மூலம் நிலவின் மீதான தொடர் ஆராய்ச்சி […]

#ISRO 3 Min Read
Default Image

சர்வதேச விண்வெளித்துறைக்கு பெருமை-பாகிஸ்தானின் முதல் விண்வெளி வீராங்கனை பாராட்டு

இந்தியாவின் நீண்ட நாள் கனவான சந்திராயன் -2 விண்வெளியில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.சந்திராயன் -2 விண்கலம் ஒவ்வொரு திட்டமும் வெற்றிகரமாக முடிந்தது.ஆனால் நிலவின் தென் துருவத்தில் ஆர்பிட்டரை களமிறக்கும் திட்டம் மட்டும் தான் சிறிது சறுக்கலில் முடிந்தது.அதாவது நிலவில் இருந்து சரியாக 2.5 கிலோமீட்டர் தூரத்தில் அதன் சிக்னல் கிடைக்காமல் போனது.நாடு முழுவதும் இதனை எதிர்பார்த்து இருந்தவர்கள் இடையேபெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரோவின் இந்த முயற்சிக்கு பல தரப்பு மக்களும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில்,பாகிஸ்தானின் முதல் […]

#ISRO 3 Min Read
Default Image

Breaking சந்திராயன்-2: விக்ரம் லேண்டர் சேதமடையவில்லை முழுமையாக உள்ளது!

நிலவின் தென்துருவத்தை ஆராய இஸ்ரோ விஞ்ஞானிகளால் சந்திராயன்-2 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. அந்த விண்கலத்தில் இருந்து ஆர்பிட்டர் பகுதி நிலவின் சுற்றுப் பாதைக்கு செலுத்தப்பட்டது. ஆர்பிட்டாலில் இருந்து விக்ரம் என்னும் பெயரிடப்பட்ட லேண்டர் பகுதி நிலவை நோக்கி தரையிறக்கப்பட்டது.  அப்போது நிலவின் தரைப்பகுதிக்கு 2.1 கிலோ மீட்டர் தூரம் இருக்கையில் லேண்டர் உடனான தகவல் துண்டிக்கப்பட்டி துண்டிக்கப்பட்டது பின்னர், ஆர்பிட்டர் பகுதி நிலவை சுற்றி வந்து ஆய்வுகளை மேற்கொள்ளும் என இஸ்ரோ தெரிவித்தது. மேலும், விரைவில் ஆர்பிட்டர் மூலம் […]

#ISRO 4 Min Read
Default Image

பின்னடைவு தற்காலிகமானது தான்-அன்புமணி

ஏற்பட்டுள்ள பின்னடைவு தற்காலிகமானது தான் என்று இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார் அன்புமணி ராமதாஸ். சந்திராயன் -2 விண்கலத்தின் முக்கிய வேலையான விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்கும் போது 2.1 கி.மீ தொலைவில் தகவல் தொடர்பை இழந்தது.பின்னர்  பிரதமர் மோடி குடியரசு தலைவர்  உள்ளிட்டோர் விஞ்ஞானிகளுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.அதில், முயற்சி பெருமைக்குரியது. தற்போது ஏற்பட்டுள்ள பின்னடைவு தற்காலிகமானது தான். விண்வெளிக்கு மனிதர்களை அழைத்து செல்லும் […]

#ISRO 2 Min Read
Default Image

#Breaking சந்திராயன் 2 : இணைப்பு துண்டிக்கப்பட்ட லேண்டர் கண்டுபிடிப்பு!

நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக சந்திராயன்-2 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ மையத்தில் இருந்து ஏவப்பட்டிருந்தது. இதில் பூமியின் வட்டப்பாதையில் இருந்து நிலவின் வட்டப்பாதைக்கு சந்திராயன் 2 சென்றது. பின்னர் அதில் இருந்து, ஆர்பிட்டர் பகுதி நிலவின் வட்டப்பாதையில் செலுத்தப்பட்டு, அதிலிருந்து நேற்று அதிகாலை விக்ரம் எனும் பெயரிடப்பட்ட லேண்டர் பகுதி நிலவில் தரையிறக்க பட்டது. தரையிறக்கும் போது, நிலவின் தரைபகுதியை நெருங்குகையில் லேண்டர் உடனான தொடர்பு எதிர்ப்பாராத விதமாக துண்டிக்கப்பட்டது. பின்னர் லேண்டரை கண்டறிய இஸ்ரோ […]

Chandrayaan 2 3 Min Read
Default Image

விரைவில் நாம் நிலவில் இருப்போம்-கமல்ஹாசன் ட்வீட்

சந்திராயன் -2 விண்கலம் விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்கும் போது  தகவல் தொடர்பை இழந்தது. இதனை எதிர் பார்த்து இருந்த இஸ்ரோ விஞ்ஞானிகள் இடையே சோகத்தை ஏற்படுத்தியது.எந்த நாடும் நிலவின் தென்துருவத்தில் விண்கலத்தை இறக்கியதில்லை. எனவே இஸ்ரோ விஞ்ஞானிகளின் இந்த சாதனையை பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர். This does not tantamount to failure. In Research and Development there will be a learning curve. This, is that precious learning moment. […]

#Politics 2 Min Read
Default Image

நீங்கள் ஏன் பிரதமராகக்கூடாது ?டிப்ஸ் கேட்டமாணவரிடம் நச்சுனு கேள்வி கேட்ட பிரதமர் மோடி

டிப்ஸ் கேட்ட மாணவர் ஒருவருக்கு  பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார். சந்திராயன் 2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட நிலையில் அதன் முக்கிய பணியான நிலவின் தென்துருவத்தில் தரை இறங்கும் நிகழ்வு இன்று அதிகாலை நடைபெற்றது. இந்த அறிய நிகழ்வை காண பிரதமர் நரேந்திர மோடி பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்திற்கு சென்றார்.பிரதமருடன் நேரில் இந்த காட்சியை காண மாணவர்களுக்கு ஆன்லைன் விநாடி வினா போட்டி  நடத்தப்பட்டது.இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு  வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் சந்திராயன் […]

#BJP 4 Min Read
Default Image