Tag: CHANDRASEKHAR RAO

ஜனவரி 8 முதல் 16 வரை கல்வி நிலையங்களுக்கு விடுமுறை – முதல்வர் அறிவிப்பு!

ஜனவரி 8 முதல் 16 வரை கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தெலங்கானா முதல்வர் அறிவிப்பு. தெலுங்கானா மாநிலத்தில் அனைத்து கல்வி நிலையங்களுக்கு ஜனவரி 8-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை அறிவித்துள்ளார். ஓமைக்ரான் வகை கொரோனா தொற்று பரவல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை மையப்படுத்தி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கொரோனாவை சமாளிக்க […]

CHANDRASEKHAR RAO 3 Min Read
Default Image

#அதிரடி- கல்லூரிகளில் மதிய உணவுத் திட்டம்! ராவ் ராக்!

அரசு கல்லூரியில் படிக்கும் இளநிலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை  அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார். தெலுங்கானவில் நேற்று நடந்த உயரதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின் அம்மாநில முதல்வர் சந்திரசேகரராவ் அளித்த பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:மாநிலத்தில் இந்த கல்வியாண்டு முதல் அனைத்து அரசு கல்லூரியிலும் படிக்கின்ற இளநிலை மணவர்களுக்கு மதிய உணவு வழங்க முடிவு எடுக்கப்பட்டு விட்டது. அரசு கல்லூரிகளில் படிக்கின்ற […]

CHANDRASEKHAR RAO 3 Min Read
Default Image

முகக்கவசம் அணியாவிட்டால் 1000 ரூபாய் அபராதம்.! சந்திரசேகர ராவ் அதிரடி.!

தெலுங்கானாவில் பொது இடங்களில் அனைவரும் முகக்கவசம் அணியவேண்டும். மீறினால் 1000 ரூபாய் அபராதம். இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகமாகி கொண்டே இருக்கிறது. இதனால், ஊரடங்கு தற்போது நான்காம் கட்டமாக மே 31 வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.  தெலுங்கானாவில் இதுவரை 1500க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. 34 பேர் இதுவரை கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால், அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.  அதன்படி, பொது இடங்களில் அனைவரும் முகக்கவசம் அணிய […]

CHANDRASEKHAR RAO 2 Min Read
Default Image

தெலுங்கானாவில் மே 29 ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு – அம்மாநில முதல்வர் அறிவிப்பு.!

தெலுங்கானாவில் மே 29 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்படுவதாக அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனாலும், வைரஸ் பரவும் வேகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் பல மாநில அரசுகள் மேலும் ஊரடங்கை நீட்டிக்கும் திட்டத்தில் உள்ளன. இந்த நிலையில், தெலுங்கானாவில் மே 29 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்படுவதாக அம்மாநில முதல்வர் […]

CHANDRASEKHAR RAO 3 Min Read
Default Image

சந்திரபாபு நாயுடு ஒரு மனநோயாளி….சந்திரசேகர் ராவ் கடும் தாக்கு…!!

சந்திரபாபு நாயுடு “ஒரு மனநோயாளி” என்று தெலுங்கானா மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் விமர்சித்துள்ளார். டிசம்பர் 7ல் தெலுங்கானாவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் அங்கு தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.இந்நிலையில் விகாராபாத் மாவட்டத்தில் சந்திரசேகர் ராவ் பிரச்சாரம் செய்தார்.அந்த பிரச்சாரத்தில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஒரு மனநோயாளி என்று விமர்சித்தார். இந்த விமர்சனம் வைத்தற்கு காரணமாக ஒரு சம்பவத்தையும்  நினைப்படுத்தி கூறினார்.அதில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வனப்பகுதியைக் காப்பதற்காக ஆடுகள் மேய்ச்சலுக்கு தடை […]

#Chandrababu Naidu 3 Min Read
Default Image

அடுத்தாண்டு தேர்தலுக்கு..! இந்த ஆண்டே தயாராகும் தெலுங்கானா..!!ஆர் யூ ரெடி..! ஐயம் ரெடி..முதல்வர்சந்தரசேகர் ராவ்..!!

தெலங்கானா மாநிலத்துக்கு இந்த ஆண்டு இறுதியிலேயே தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் குறித்து மாநில முதல்வர் கே. சந்திரசேகர ராவ் இன்று அறிவிப்பார் என்று எதிர்பார்க்கலாம். தெலுங்கனா :பல வருட போராட்டங்களுக்குப் பின் ஒன்றாக இருந்த ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டது. இதனிடையே கடந்த  2014- ஜூன் மாதம் 2-ம் தேதி நாட்டின் 29-வது மாநிலமாக தெலங்கானா மாநிலம் உருவானது. அப்போது நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில், சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிரிய சமிதி […]

CHANDRASEKHAR RAO 3 Min Read
Default Image