அனைத்து பெண் ஊழியர்களுக்கும் விடுமுறை...! தெலுங்கானா அரசு அதிரடி...!மார்ச்-8 மகளிர் தினத்தை முன்னிட்டு, மாநிலத்தில் அனைத்து பெண் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது.