Tag: chandrasekara rao

தெலுங்கானாவை புரட்டிப்போட்ட வெள்ளம்! ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துக்கள் சேதம் – தெலுங்கானா முதல்வர்

தெலுங்கானாவில் பெய்த பலத்த மழை மற்றும் வெள்ளத்தால், 5 ஆயிரம் கோடிக்கும் மேல் சேதம். பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தெலுங்கானாவில் கடந்த 3 நாட்களாக  கனமழை பெய்து வருகிறது. இந்த வெள்ளத்தில் தலைநகரம் ஹைதராதாபாத் உட்பட, பல பகுதிகள் வெள்ளத்தில் பெரும் சேதத்தை சந்தித்துள்ளது. இதனால், பல வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில், 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், பிரதமர் மோடி வெள்ளத்திற்கான உரிய உதவிகள் விரைவில் வழங்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், […]

#Flood 2 Min Read
Default Image

ஏப்ரல் 7க்குள் கொரோனாவில் இருந்து மீண்டுவிடும் தெலுங்கானா – சந்திரசேகர ராவ்

தெலுங்கானாவில் செய்தியாளர்களிடையே பேசிய அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ், இதுவரை 70 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 11 பேர் குணமடைந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து 58 பேர் சிகிச்சையில் உள்ள நிலையில், வெளிநாடுகளில் இருந்து வந்த 25,937 அரசு கண்காணிப்பில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என்று கூறியுள்ளார்.  வெளிநாடுகளில் இருந்து திரும்பிய அவர்களின் தனிமைப்படுத்திருக்கும் காலம் ஏப்ரல் 7ம் தேதியுடன் முடிவடைய உள்ளதால் அன்றைய தினம் தெலுங்கானா மாநிலம் வைரஸிலிருந்து மீண்டுவிடும் என நம்புவதாக […]

chandrasekara rao 2 Min Read
Default Image

இது ஸ்டாலினின் குழிபறிக்கும் செயல்! தெலுங்கானா முதல்வர் சந்திப்பு குறித்து ராஜேந்திர பாலாஜி கடும் விமர்சனம்!

இன்று தெலுங்கானா முதல்வரும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவருமான சந்திரசேகர ராவ் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று சந்தித்துள்ளார். திமுக காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கமாக இருக்கும் வேளையில் இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் அதிர்வலையும் விமர்சனத்திற்கும் உள்ளாகி உள்ளது. அதனை அதிமுக தமிழக அமைச்சரவையில் இருக்கும் ராஜேந்திர பாலாஜி கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், ‘ காங்கிரஸ் கட்சியின் கூட்டணியில் இருந்துகொண்டு ராகுல் தான் அடுத்த பிரதமர் என கூறிக்கொண்டு […]

chandrasekara rao 3 Min Read
Default Image

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஸ்டாலினை சந்தித்தார் தெலுங்கானா முதல்வர்!

தற்போது மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் சில தினங்களில் மக்களவை தேர்தல் ரிசல்ட் வெளியாகிவிடும். இந்நிலையில் இந்தியஅரசியல் களமே பரபரப்பாக உள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மக்களவை தேர்தலுக்கு முன்னர் அனைத்து எதிர்கட்சியையும் கூட்டி பெரிய அளவில் மாற்றத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறார்.தற்போது தமிழக அரசியலில் திமுகவிற்கு சாதகமான சூழல் உருவாகியுள்ளாதால், முக.ஸ்டாலினை பல அண்டை மாநிலங்களில் இருந்து முக்கிய அரசியல் தலைவர்கள் சந்தித்து வருகின்றனர். ஏற்கனவே கேரளா முதல்வர் பிரனாயி விஜயன் […]

#DMK 2 Min Read
Default Image

அமையுமா மூன்றாவது அணி…சந்திரசேகர் ராவ் சந்திப்பதை இரத்து செய்த மாயாவதி….!!

பாராளுமன்ற தேர்தலில் மூன்றாவது அணியை உருவாக்கும் சந்திரசேகர் ராவை சந்திப்பதை மாயாவதி நிறுத்தியுள்ள்ளதாக கூறப்படுகின்றது  அடுத்த ஆண்டு வருகின்ற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற இருக்கும்  நாடாளுமன்ற தேர்தலை முன்னெடுக்கும் பணியில் அனைத்து கட்சிகளும் இறங்கியுள்ள. குறிப்பாக இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி பல்வேறு மாநில  கட்சிகளுடன் இதற்கான பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. குறிப்பாக மத்தியில் ஆளும் பா.ஜனதாவுக்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு ஒருங்கிணைத்து , பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார். […]

#BJP 5 Min Read
Default Image

டெல்லியில் பிரதமர் மோடியை தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் சந்தித்ததால் தேசிய அரசியலில் பரபரப்பு..!!

டெல்லியில் பிரதமர் மோடியை தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் சந்தித்து பேசியிருப்பது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற தெலங்கானா சட்டபேரவை தேர்தலில் சந்திரசேகர் ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தனிபெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது. இந்தநிலையில் சந்திரசேகர் ராவ் மீண்டும் தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்ட பிறகு முதன்முறையாக பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற சந்திப்பின்போது தெலங்கானாவுக்கு என தனி உயர் நீதிமன்றம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை […]

#BJP 3 Min Read
Default Image

மூன்றாவது அணி அமைக்கும் முயற்சி- சந்திரசேகர் ராவ், மம்தா பானர்ஜி சந்திப்பு…!!

மக்களவை தேர்தலில் மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். காங்கிரஸ், பா.ஜ.க அல்லாத கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் தீவிரம் காட்டிவரும், சந்திர சேகர் ராவ், ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை சந்தித்து பேசினார். அதன் தொடர்ச்சியாக மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா சென்ற அவர், முதலமைச்சர் மம்தா பானர்ஜியை சந்தித்து ஆதரவு கோரினார். மூன்றாவது அணி தொடர்பாக, மம்தாவுடன் பேசி […]

#Politics 2 Min Read
Default Image

பா.ஜ.க, காங்கிரஸுக்கு மாற்றாக பிராந்திய கட்சிகள் உருவெடுக்க வேண்டும்: சந்திரசேகர ராவ்…!!

பா.ஜ.க. மற்றும் காங்கிரஸுக்கு மாற்றாக பிராந்திய கட்சிகள் உருவெடுக்க வேண்டும் என தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில் கூட்டணி தொடர்பான முயற்சிகள் தொடங்கியுள்ளன. பா.ஜ.க. மற்றும் காங்கிரஸுக்கு மாற்றாக மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், அதன் ஒரு பகுதியாக ஒடிசா முதல்வர் நவின் பட்நாயக்கை சந்தித்து பேசினார். பின்னர் நவின் பட்நாயக்குடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த சந்திர சேகர ராவ், […]

#Politics 3 Min Read
Default Image

விவசாயிகளுக்கு 24 மணிநேரமும் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் : தெலுங்கானா

நாட்டின் தலைநகர் டெல்லிக்கே போய் போராடியும் இந்திய அரசோ அவர்களை கண்டுகொள்ளவில்லை. அதன் பிறகு அவர்கள் போராட்டத்தை விடுத்து தமிழகத்துக்கே திரும்பி விட்டனர். இந்நிலையில் சமீபத்தில் தெலுங்கானா அரசு விவசாயிகள் நலனுக்காக அவர்களுக்கு 24 மணிநேரமும் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என அந்த மாநிலத்தின் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ஜனவரி 1ஆம் முதல் அமல்படுத்தப்படும் என அறிவிக்கபட்டுள்ளது. source : dinasuvadu.com

#Politics 2 Min Read
Default Image