Tag: Chandraprakash Dwivedi

அக்‌ஷய் குமாரின் “சாம்ராட் பிருத்விராஜ்” படத்திற்கு தடை.!? ஷாக்கான ரசிகர்கள்.!

பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடிப்பில் இன்று இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியான திரைப்படம் “சாம்ராட் பிருத்விராஜ்”. மன்னர் சாம்ராட் பிருத்விராஜின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை சந்திரபிரகாஷ் திவேதி இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் படத்தில் சஞ்சய் தத், அசுவதோஷ் ராணா, லலித் திவாரி உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த நிலையில், இன்று இந்தியாவில் வெளியான இந்த படம் ஓமன் மற்றும் குவைத்தில் […]

#Qatar 3 Min Read
Default Image