சந்திரமுகி 2 திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாத நிலையில், படத்தின் தோல்வி குறித்து ராகவா லாரன்ஸ் பேசியுள்ளார். சந்திரமுகி 2 இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆன திரைப்படம் தான் சந்திரமுகி. இந்த படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இரண்டாவது பாகத்தை இயக்குனர் பி.வாசு ராகவா லாரன்ஸ் மற்றும் கங்கனா ரனாவத் ஆகியோரை வைத்து பி வாசு இயக்கி இருந்தார். இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் […]
சந்திரமுகி 2 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. சந்திரமுகி 2 இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், லட்சுமி மேனன், சுபிக்ஷா கிருஷ்ணன், மஹிமா நம்பியார், வடிவேலு, ஸ்ருஷ்டி டாங்கே, ராதிகா சரத்குமார், ரவி மரியா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் கீரவாணி இசையமைத்துள்ளார். வரவேற்பு […]
இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியான திகில் திரைப்படம் “சந்திரமுகி “. இந்த படத்தில் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூலை குவித்தது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகமும் உருவாகவுள்ளது. இந்த படத்தையும் இயக்குனர் பி.வாசு தான் இயக்குகிறார். படத்தில் ராகவா லாரன்ஸ், வடிவேலு, ராதிகா சரத்குமார், உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் […]
கடந்த 2005-ஆம் ஆண்டு இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் வெளியான திகில் திரைப்படம் “சந்திரமுகி “. இந்த படத்தில் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது . இந்த படத்தையும் இயக்குனர் பி.வாசு தன இயக்குகிறார். இதில் நடன இயக்குனரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் , வடிவேலு ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் கீரவாணி இசையமைக்க, படத்தை லைக்கா […]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் சந்திரமுகி. 2005-ஆம் ஆண்டு வெளியான இந்த படம் மாபெரும் வசூல் சாதனை படைத்தது. திகில், காமெடி கலந்து குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்து அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. தற்போது 15 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. இந்த படத்தையும் பி.வாசு தான் இயக்க உள்ளார். நாயகனாக சூப்பர் ரஜினிகாந்திற்கு பதில் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளாராம். இந்த படத்தை சன் […]